Search

Showing posts with label EMIS. Show all posts
Showing posts with label EMIS. Show all posts

TN EMIS ATTENDANCE APP NEW UPDATION AVAILABLE- UPDATED ON 21 OCTOBER 2021

Thursday, 30 September 2021

TN- EMIS New update Available update Now
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇



Read More »

TN EMIS ATTENDANCE APP NEW UPDATION AVAILABLE

Monday, 27 September 2021

TN- EMIS New update Available update Now
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

Read More »

TN EMIS App New Version update Link 2021

Monday, 20 September 2021

update Link 2021

WHAT'S NEW **

Teacher training and OOSC module updated.

Performance improvements & bug fixes.



ADDITIONAL INFORMATION

Updated : September 20, 2021

Size :17Mb

Current Version : 0.0.48


Click Here to Update Tn Emis App Version 0.0.48

Read More »

TN EMIS - Teacher Training Registration - Important

Friday, 20 August 2021

 TN EMIS - Teacher Training Registration - Important 

இதுவரை ICT பயிற்சி பெறாத முதுகலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு  23/8/ 2021 முதல் 27/8/2021 வரை நடைபெறுகிறது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஒவ்வொரு ஆசிரியரும் தங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்துள்ள TN-EMIS App - ல் தாங்களே சுயமாக பதிவு செய்துகொள்ள வேண்டும். இப்பதிவுவை தங்களுக்கு வழங்கப்பட்ட 8 இலக்க எண்ணைப் பண்படுத்தி நாளை மதியம் 2 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது நமது பள்ளிக்கு உட்பட்ட Block -ல் உள்ள அனைத்து பள்ளிகளும்  காண்பிக்கும். மேல்நிலைப்பள்ளியிலிருந்து 18 ஆசிரியர்களும் உயர்நிலை பள்ளியில் 8 ஆசிரியர்களும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். முதலில் அவரவர் பள்ளிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருவேளை தங்களது பள்ளியில் உள்ள எண்ணிக்கை நிறைவடைந்து விட்டால், நமது Blockல் உள்ள வேறு பள்ளியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.


Download EMIS APP - CLICK HERE TO DOWNLOAD

Step 1 : Login into APP

Step 2: Select Teacher Training




Step 3: Select "Block"

Step 4 : Select your school.

Registration Completed.



Read More »

TN EMIS Attendance App New update (0.0.45) -Direct Link - 20 Aug 2021

Thursday, 19 August 2021

 

TN EMIS Attendance App New update (0.0.45) -Direct Link - 20 Aug 2021


ICT Teacher training module added







Read More »

TN EMIS APP NEW UPDATION AT AUG 17, 2021- VERSION 0.0.44- NEVER ENROLLED STUDENT MODULE ADDED

Tuesday, 17 August 2021

TN-EMIS Attendance- Mobile App -DIRECT LINK





Read More »

TN EMIS Update

Saturday, 14 August 2021

Read More »

HOW TO UPDATE CWSN STUDENTS DETAILS IN EMIS WEBSITE step by step explained

Tuesday, 21 July 2020

Read More »

EMIS Online TC - Identification Mark List Details ( Tamil & English )

Wednesday, 8 July 2020

EMIS Online TC - Identification Mark List :


( உங்கள் தேவைக்கேற்ப EDIT செய்து பயன்படுத்திக் கொள்ளவும் )

1.இடது உள்ளங்கையில் ஒரு மச்சம் A mole on the left palm

2.நெற்றியில் ஒரு மச்சம் A mole on the forehead

3.ஆள்காட்டி விரலில் ஒரு மச்சம் A mole on the index finger

4.இடது முட்டியில் ஒரு தழும்பு A scar on the left knee

5.வலது கணுக்காலில் ஒரு வடு A scar in the right ankle

6.வலது முழங்கையில் ஒரு வடு A scar in the right elbow

7.இடது கட்டை விரலில் ஒரு மச்சம் A mole on the left thumb

8.வலது தொடையில் ஒரு தழும்பு A scar on the right thigh

9.வலது கன்னத்தில் ஒரு மச்சம் A mole On the right cheek

10.இடது தோள்பட்டையில் ஒரு மச்சம் A mole on the left shoulder

11.வலதுபுற புருவத்தில் ஒரு தழும்பு A scar on the right eyebrow

12.வலது காதின் பின்புறத்தில் ஒரு மச்சம் A mole on the back of the right ear

குறிப்பு : உங்கள் தேவைக்கேற்ப இவற்றை மாற்றி பயன்படுத்திக் கொள்ளவும்
Read More »

EMIS - Students TC Generating Details Format

Sunday, 5 July 2020

Regarding TC generation. The details of the students for the TC can be filled in and saved by the school for all students in terminal classes (highest class in the school), and also for students moving to other schools (Student TC Details). The inputs for the TC will be stored and as soon as the option to send students to common pool is enabled, the student can be moved, and the TC can be downloaded.

EMIS - Students TC Generating Details Format - Download here

பள்ளியில் உள்ள கடைசி வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கும்(5,8,10,12), மற்றும் பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு மாற விரும்பும் மாணவர்களுக்கும்  TC கொடுப்பதற்கான அணைத்து விவரங்களையும் Student TC Details வழியாக பதிவு செய்து கொள்ளலாம். Common Pool க்கு மாணவரை மாற்றும்பொழுது TC யை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

EMIS Team
State...
Read More »

EMIS இணையத்தில் +2 முடித்த மாணவர்களின் விவரங்களை காலதாமதம் செய்யாமல் பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

Friday, 3 July 2020

அரசு மற்றும் நிதியுதவி பள் ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களின் விவரங்களை காலதாமதம் செய்யாமல் இஎம் ஐ எஸ் சில் பதிய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறை சார்பில் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் பிளஸ் 2 வகுப்பை படித்து முடிக்கும் மாணவர்களுக்கு கடந்த 2011-12ம் கல்வியாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஊக்கத் தொகை வழங் கப்பட்டுவருகிறது.

அந்த வகையில் நடப்பாண்டில் பிளஸ் 2 வகுப்பை முடித்த மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்கு மாணவர்களின் வங்கிக்கணக்கை சமர்ப்பிக்க கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த 5 லட்சத்து 35 ஆயிரத்து 82 பேருக்கு ₹ 107 கோடி பள்ளிக்கல்வி துறையால் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
Read More »

ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொண்ட விவரங்களை EMIS ல் பதிவு செய்ய உத்தரவு.

Sunday, 21 June 2020

ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொண்ட விவரங்களை EMIS ல் பதிவு செய்ய DPO உத்தரவு.

Kind attention to all supervisors and BRTES, Inform all the teachers/HM to make entry of their training attended details in the year 2019-20 in the web Portal without fail, following the STEPS ven below.

This is very important exercise to be carried out by the teachers at schools in web Portal. The BRTE of concerned school must take responsibility for this. After completing this work, all supervisors must report to DPO. So, Kindly concentrate it. This details only will reflect in the Budget, to be used for all training purposes in future

STEP1 in EMIS web portal, Click "Staff Details".

STEP 2 Click "Training Details", Find all the sub titles.

STEP3
A) Click "Training attended Report", verify all details here and make sure all entries are done
• Regarding training, all teachers/ HM must enter their training attended details of the year 2019-20 without fail. (If attended)
• fone teacher has not entered the data for training, then the teacher will be listed under the teacher without training details. ) Click "BT- By subject taught" in the school, verify all details here and make sure all entries are done.
• Suppose a teacher teaches two subjects, For eg Tamil, and Social Science means, the concern teacher has to enter his/her training details twice in EMIS Web Portal. • First, Select Tamil, enter the details and submit it.
• Again select social science, enter the details and submit it.

STEP 4 Kindly check the web site and if any other additional information regarding training need to be collected, inform us. So that, It can be conveyed to the district office to include it state EMIS web portal. NOTE : We have sent model videos through SSA Whats app group for your reference.
Read More »

EMIS இணையதளத்தில் ஆசிரியர்களின் In - Service Training விபரத்தினை பதிவேற்றம் செய்வது எவ்வாறு? - Video

அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனத்திற்கு......


🍒 *Emis இனைய தளத்தில் பணியிடை பயிற்சி* தகவல்களை உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று சில ஒன்றியங்களில் தகவல் பெறப்பட்டுள்ளது. (இத் தகவல் பற்றி உங்கள் ஒன்றியத்தின் சக ஆசிரியரிடமும், உயர் அதிகாரிகளிடமும்  கேட்டு தெரிந்து கொள்ளவும்)






தற்போது ஆசிரியர்கள் தாங்கள் பெற்ற பயிற்சியின் பெயர் மற்றும் தேதி ஆகிய விபரங்களை *ஆசிரியர்கள் வருகைப் பதிவேடு* பார்த்து தான் அறிய முடியும் அல்லது பிற பள்ளி பதிவேடுகளை பார்த்து தான் அறிய முடியும் என்பது உண்மை நிலவரம்.


தற்போது நிலவும் அசாதாரண சூழலில் பள்ளி பதிவேடுகளை பார்க்க இயலாது என்பதை கருத்தில் கொண்டு *2019-2020* கல்வி ஆண்டில் நடைபெற்ற *பயிற்சி விபரங்களை கீழே👇 உள்ள படத்தை பார்த்து* தாங்கள் எந்த Batch ல் பயிற்சி பெற்றீர்கள் என்று உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் அல்லது பயிற்சி செல்லும் போது பயன்படுத்தும் Diary ஆகியவற்றை கொண்டு 


*Emis இனைய தளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது*
Read More »

Emis portal Training attended details of the teachers -2019-20 -to make entry in web portal

Saturday, 20 June 2020

Read More »

12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை-மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பு

Friday, 19 June 2020


வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்.2632/இ3/2019 நாள்.19.06.2020

பொருள்: பள்ளிக்கல்வி சிறப்பு ஊக்கத்தொகை - அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2019 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுதல் - மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பு

சென்னை, பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் கடித ந.க.எண்.005/DSE/PC/2020 நாள்.19.06.2020

பார்வை:

பார்வையில் காணும் இயக்குநர் அவர்களின் கடிதத்திற்கிணங்க அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் (சுயநிதி பிரிவு நீங்கலாக) 20192020 ஆம் கல்வியாண்டில் ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு

விவரங்களை EMIS இணையதளத்தில் 23062020 க்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்
Read More »

EMIS - Udise+ HM Declaration எளிய முறையில் செய்வது எப்படி? - Video

Friday, 29 May 2020


Read More »

EMIS ல் TC எடுப்பதற்கான வசதி

Thursday, 12 March 2020

EMIS ல் TC எடுப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு!!!!....*
EMIS ல் TC எடுப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Student
|
Students TC details
|
Use edit button to update TC details
|
Save




Save கொடுக்கப்பட்ட பிறகு ஒருமுறை மட்டுமே மீண்டும் எடிட் செய்ய இயலும் ஆகையால் மிக கவனமாக பதிவு செய்யவும்.

பிறகு
Green colour Transfer button ஐ பயன்படுத்தி common pool க்கு அனுப்பிவிடலாம்.

Common pool க்கு அனுப்பிய பிறகு TC pdf - ல் download செய்து கொள்ளலாம்.

தற்சமயம் யாரும் TC download செய்ய வேண்டாம்.

Emis Team
Read More »

பள்ளிகளில் EMIS பதிவேற்ற நடைமுறையால் கம்ப்யூட்டர் மையங்களில் காத்துக் கிடக்கும் தலைமையாசிரியர்கள்

Friday, 28 February 2020

Read More »

EMISல் UDISE PLUS DCF mobile phoneல் தமிழில் மாற்றி பதிவு செய்வது எப்படி?

Wednesday, 26 February 2020


Read More »

EMIS இணையத்தில் UDISE PLUS படிவ விவரங்களை எவ்வாறு பதிவேற்றம் செய்வது? எளிய வழிமுறைகளுக்கான வீடியோ இணைப்பு!

Monday, 24 February 2020


அனைத்து வகைப் பள்ளிகளிலும் UDISE PLUS படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

UDISE PLUS DCF படிவத்தை பூர்த்தி செய்து தயாராக வைக்க வேண்டும் .அவ்வாறு பூர்த்தி செய்த படிவத்தை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வசதி ஏற்படுத்திய உடனே பதிவேற்றம் செய்திட வேண்டும் .

UDISE PLUS DCF படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட தகவலுக்கும் , EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தகவலுக்கும் எவ்வித முரண்பாடும் ஏற்படாவண்ணம் கவனத்துடன் பதிவேற்றம் செய்திட வேண்டும்

EMIS UDISE PLUS HOW TO ENTER THE DETAILS IN EMIS WEBSITE STEP BY STEP EXPLANATIONS


# ஒவ்வொரு ஆசிரியர்பயிற்றுநரும் தங்களுக்குகீழ் உள்ள பள்ளிகளில் பூர்த்தி செய்யப்பட்ட DCF படிவமும் , EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவலும் சரியானது என சான்று அளிக்க வேண்டும் .

# வட்டார கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களுக்குகீழ் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளின் சரியான தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதி செய்து அதற்குரிய சான்றை பெற்று முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One