நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
பிப்ரவரி 21 முதல் மார்ச் 10 வரை கணினி வழியில் 2 கட்டங்களாக நடந்த நெட் தேர்வுகளை 6.39 லட்சம் பேர் எழுதினர்.