Search

வங்கி வேலை வாய்ப்பு; டிகிரி தகுதிக்கு 1000 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

Thursday, 6 July 2023

 பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் மேலாளர் (Manager) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 1000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.07.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.Managerகாலியிடங்களின் எண்ணிக்கை : 1000கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மற்றும் CAIIB முடித்திருக்க வேண்டும். மேலும்...
Read More »

சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.2,30,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

Thursday, 6 July 2023

 சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.2,30,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள General Manager / Chief General Manager, Additional General Manager, Joint General Manager மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation / Contract மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read More »
 

Most Reading

Tags

Sidebar One