Search

HDB Financial Service-ல் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Sunday, 2 July 2023

 HDB Financial Service-ல் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!HDB Financial Service நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள HUB Credit Relationship Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read More »

NIT திருச்சியில் B.E முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

Sunday, 2 July 2023

 NIT திருச்சி Teaching Faculty வேலைவாய்ப்பு 2023 – 64 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் காலியாக உள்ள Assistant Professor (Grade-II), Assistant Professor (Grade-II), Assistant Professor (Grade-I), Associate Professor, Professor பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 64 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 14.06.2023 முதல் 04.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.NIT...
Read More »

Wipro நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Sunday, 2 July 2023

 IT துறையில் வேலை வேண்டுமா? Wipro நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!Wipro நிறுவனம் ஆனது அதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது Business Analyst பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Wipro -ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும். ஆர்வக்குள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இறுதி நாள்...
Read More »

IT துறையில் வேலை தேடுபவரா? Accenture நிறுவனத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு இதோ!

Sunday, 2 July 2023

 IT துறையில் வேலை தேடுபவரா? Accenture நிறுவனத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு இதோ!Accenture நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Application Lead பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.Accenture காலிப்பணியிடங்கள்:Accenture...
Read More »

சென்னை TCS நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு – ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

Sunday, 2 July 2023

 சென்னை TCS நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு – ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!TCS நிறுவனம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை அவ்வப்போது நிரப்பி வருகிறது. தற்போது Consultant பணிக்கென காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test / Online Test (CBT) / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.TCS...
Read More »

அரசு பள்ளிகளில் 4,062 காலிப் பணியிடங்கள்... லட்சக் கணக்கில் சம்பளம்... உடனே அப்ளை பண்ணுங்க...

Sunday, 2 July 2023

 EMRS Recruitment 2023:  பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகலைவா  மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் ((Eklavya Model Residential Schools) காலியாக உள்ள பள்ளி முதல்வர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், கணக்கர், இளநிலை உதவியாளர் (தலைமையகம்) உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.காலியிடங்கள் விவரம்: இந்த ஆள்சேர்க்கையின்  மூலம் 4062 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.பதவிகாலியிடங்கள்...
Read More »

தமிழ்நாடு அரசு சேவை மையத்தில் வேலை... ரூ.15,000 வரை சம்பளம்... பெண்களுக்கு முன்னுரிமை..!

Sunday, 2 July 2023

 கோயம்புத்தூர் மாவட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.காலிப்பணியிடங்கள் விவரம்:பதவி - வழக்குப் பணியாளர் (Case Worker); சமூகப் பணியில் இளங்கலை பட்டம் (Bachelor's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும்.உளவியல் ஆலோசகர்(Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில்...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One