Search

தமிழக அரசில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Friday, 30 June 2023

 தமிழக அரசில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

கோயம்புத்தூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Case Worker, Security, Multipurpose Helper பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Coimbatore OSC காலிப்பணியிடங்கள்:

Case Worker, Security, Multipurpose Helper பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Case Worker கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் Post Graduate in Social Work (MSW – PG) தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Coimbatore OSC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச்ச் வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Case Worker ஊதிய விவரம்:

Case Worker- ரூ.15,000/-

Security – ரூ.10,000/-

Multipurpose Helper – ரூ.6,400/-

Coimbatore OSC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.07.2023ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Read More »

8 -ம் வகுப்பு முடித்து வேலை தேடுபவரா நீங்கள் – அறிவிப்புகள் இதோ!

 

8 -ம் வகுப்பு முடித்து வேலை தேடுபவரா நீங்கள் – அறிவிப்புகள் இதோ!

இந்தியாவில் உள்ள ஏராளமான நிறுவனங்கள் குறைந்த கல்வி தகுதியான 8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. இது குறித்து இப்பதிவில் காண்போம்.

வேலைவாய்ப்பு:

இந்தியாவில் தற்போது ஏராளமானோர் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். குறிப்பாக தங்கள் கல்வி தகுதிக்கு ஏற்றவாறு வேலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்றவாறு தனியார் துறையும், அரசு துறையும் அவ்வபோது காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.

அத்துடன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் நோக்கில் புதிய பணியிடங்களும் உருவாக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு 8-ம் வகுப்பு முடித்திருந்தாலே போதும் அதற்கேற்றவாறு எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உள்ளது. இப்பதிவில் குறைந்தபட்ச கல்வி தகுதியான 8- ம் முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு பற்றிய விவரங்களை விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.


  1. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு: உடனே அப்ளை பண்ணுங்க!
  2. அரசு கவின் கலைக் கல்லூரி வேலை வாய்ப்பு; குறைந்தப்பட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க!
  3. தமிழக அரசில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Read More »

ICAR-மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.35000/-

 

ICAR-மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.35000/-

ICAR-மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் ஆனது Young Professional II பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 13/07/2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ICAR காலிப்பணியிடங்கள்:

Young Professional II பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து M.Sc. (Master of Science) (Microbiology), M.F.Sc. (Master of Fisheries Science) (Fishery Science), MS (Master of Science) (Microbiology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

YP சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் 13.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Read More »

HDB Financial Service-ல் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

 

HDB Financial Service-ல் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

HDB Financial Service நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Collection Associate பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

HDBF காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Collection Associate பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Collection Associate கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HDBF வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Collection Associate முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 2 முதல் 15 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

HDBF ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.1,80,000/- முதல் ரூ.2,70,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Collection Associate தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.



 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Read More »

EDII நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!

 

EDII நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!

EDII நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Monitoring and Evaluation Manager ஆகிய பணிக்கு என 01 காலிப் பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான முழு விவரங்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம். பதிவு செய்ய விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

EDII காலிப்பணியிடங்கள்:

EDII நிறுவனத்தில் Monitoring and Evaluation Manager பணிக்கு என 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

EDII கல்வித் தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate degree பெற்றவராக இருக்க வேண்டும்.

EDII ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் சம்பளம் வழங்கப்படும்.

EDII தேர்வு செய்யப்படும் முறை :

பணிபுரிய ஆர்வம் உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

EDII விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Read More »

Indigo Airlines நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

Indigo Airlines நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

Indigo Airlines நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Senior Executive பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Indigo Airlines காலிப்பணியிடங்கள்:

Indigo Airlines நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Executive பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இண்டிகோ ஏர்லைன்ஸ் கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Indigo Airlines அனுபவ விவரம் :

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 03 -05 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Indigo Airlines ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indigo Airlines தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Indigo Airlines விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் எளிமையாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Apply Online Link


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Read More »
 

Most Reading

Tags

Sidebar One