Search

ICF Jobs; சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் 782 பணியிடங்கள்; தகுதி என்ன?

Thursday, 29 June 2023

 சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் 10 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 782 பயிற்சியிடங்களுக்கு அறிவிப்பு வெளிவந்துள்ளது.சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பயிற்சி பெறுவதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொழில்பழகுநர் சட்டம் 1961, விதிகளுக்கு உட்பட்டு, தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஐ.டி.ஐ படித்தவர்களும், பத்தாம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்....
Read More »

தமிழக ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க

Thursday, 29 June 2023

 தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) சிவகங்கை மாவட்டத்தில் வட்டார அளவில் பல்வேறு பணியிடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தமிழக அரசின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சிவகங்கை மாவட்டத்தில் வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 11.07.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.வட்டார...
Read More »

அரசு கவின் கலைக் கல்லூரி வேலை வாய்ப்பு; குறைந்தப்பட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க!

Thursday, 29 June 2023

 கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் திறன்பெறா உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.07.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.திறன்பெறா உதவியாளர் (Unskilled Assistant)காலியிடங்களின் எண்ணிக்கை : 3கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயதுத் தகுதி : 01.01.2023 அன்று 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினர்...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One