
Tamil Nadu Government Jobs: சென்னை மாவட்டத்தில் உள்ள கந்தகோட்டம் கந்தசாமி (ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி) திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ள மருத்துவ மையத்தில் மருத்துவ அலுவலர், செவிலியர் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகிய பணிகளுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் எதிர்வரும் ஜுலை 24ம் தேதி (24.07.2023) ஆகும்.எனவே, ஆர்வமும்,...