ரயில்வே நிறுவனத்தில் (IRCTC) தேர்வில்லாத வேலைவாய்ப்பு – மாத ஊதியம் – ரூ.67,000/- || உடனே விரையுங்கள்!
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் ஆனது அதன் காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Group General Manager / Tourism பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
IRCTC காலிப்பணியிடங்கள்:
IRCTC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Group General Manager / Tourism பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.
Group General Manager தகுதி:
மத்திய அல்லது மாநில அரசில் Group A Officer ஆக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
IRCTC வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Group General Manager ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.37,400/- முதல் ரூ.67,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
IRCTC தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் தகுதியின் (Deputation) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை deputation@irctc.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அதிகாரப்பூர்வ முகவரிக்கு 04.08.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Notification PDF
Click here for latest employment news
No comments:
Post a Comment