Group 4 Exam | Group 4 Study Material | Group 4 syllabus |
TNPSC Group 4 Study Plan 2023
- Group 4 Tamil Study Materials 2023
- Group4 Polity Studymaterials 2023
- Group 4 Maths StudyMaterials 2023
- Group 4 Economy Study Materials 2023
Group 4 Exam | Group 4 Study Material | Group 4 syllabus |
TNPSC Group 4 Study Plan 2023
UGTRB - BT / BRTE - Geography Unit 1 ( Geomorphology) - Study Materials - Srimaan Coaching Centre - Download here
What's New
UG TRB - English - Important Question And Answers - Collection Mini Guide - TET Coaching Centre - Download here
Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials
UG TRB - Physics - Full Unit Study Materials - Teachers Care Academy - Download here
Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials
UG TRB - Chemistry - All Units Study Materials 2023 - 2024
UG TRB - Chemistry - All Units ( Sample ) Study Materials 2023 - 2024 | Download here
Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials
UG TRB - Zoology - 5 Units Study Materials
UG TRB - Zoology - 5 Units Study Materials - Teachers Care Academy - Download here
Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials
UG TRB - Botany - Unit 1 ( VIRUS , BACTERIA , PHYCOLOGY , MYCOLOGY ) - Study Materials - Teachers Care Academy - Download here
Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials
UG TRB - English
UG TRB - English - Unit 2 ( English Literature ) - Question Bank - Download here
Prepared by
TET Coaching Centre
Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials
What's New
UG TRB - Zoology - Unit 3 ( Cell And Molecular ) - Biology Study Materials - Srimaan Coaching Centre - Download here
Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials
UG TRB ENGLISH -1-வது மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் பட்டதாரி ஆசிரியர் நியமன போட்டித் தேர்வுக்கா தொகுக்கப்பட்டது.
UG TRB - English Model Test 1 - Question And Answer - TET Coaching Centre - Download here
Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials
What's New
UG TRB - Maths - Differential Equations - Study Materials - Mr Sellavel - Download here
UG TRB - Maths - Exponential Series And Matrix - Study Materials - Mr Sellavel - Download here
UG TRB - Maths - Analytical Geometry - Study Materials - Mr Sellavel - Download here
UG TRB - Maths - Victor Analysis - Study Materials - Mr Sellavel - Download here
Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials
What's New
UG TRB - Maths - Exponential Series And Matrix - Study Materials - Mr Sellavel - Download here
Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials
UGC-NET-Exam-Schedule - Download here
இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசியர் மற்றும் இளநிலை ஆய்வு முனைவருக்கான தகுதித் தேர்வாக யுஜிசி நெட் ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இரு முறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முதல் நெட் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இரண்டாவது தேர்வு டிசம்பர் மாதம் நடக்கிறது. அதற்கான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது.
அந்த அறிவிப்பின்படி டிசம்பர் 6-ம் தேதி தொடங்கி 22 வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. எந்த நகரத்தில் தங்களுக்கான தேர்வு மையம் என்கிற தகவலை மாணவர்கள், தேர்வுக்கு 10 நாள்களுக்கு முன்பு இணையத்தளத்தின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து தேர்வு நாட்களிலும் இரண்டு வேளைகளில் இந்தத் தேர்வு நடைபெறவிருக்கிறது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு டிசம்பர் மாதத் தொடக்கத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் https://www.nta.ac.in/ என்ற இணையத்தளத்தில் விரிவான தேர்வு அட்டவணையைத் தரவிறக்கிக் கொள்ளலாம்.
Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials
UG TRB - Maths - Victor Analysis - Study Materials - Mr Sellavel - Download here
Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials
What's New
UG TRB - Maths - Analytical Geometry - Study Materials - Mr Sellavel - Download here
Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials
What's New
UG TRB - History - Important Questions And Answer Collection ( part - 2 ) - TET Coaching Centre - Download here
UG TRB - History - Important Questions And Answer Collection ( part - 1 ) - TET Coaching Centre - Download here
Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials
UG TRB - Physics - Unit 9 - Slip Test Questions with Answer Key - KS Academy - Download here
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials
UG TRB - Tamil Unit 8 ( மொழி பெயர்ப்பியல் ) - Question And Answer Study Materials - Siragukal Exam - Download here
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials
IAS/IPS தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்கள் கவனத்திற்கு...!
✅ நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக IAS/IPS தேர்வுக்குத் தயாராக விரும்பும் மாணவர்களுக்குத் மாதந்தோறும் 7500 ரூபாய் வழங்கும் ஊக்கத்தொகைத் திட்டம்.
✅ இத்திட்டத்தின் பயனாளர்கள் 10.09.2023 அன்று நடைபெறவிருக்கும் மதிப்பீட்டுத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
✅ தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு மாதம் 7500 ரூபாய் வீதம் பத்து மாதங்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.08.2023
📌 விண்ணப்பிக்க கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
மேலும் விவரங்களுக்கு : 9043710214 / 9043710211
Click here for latest employment news
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவின் வாயிலாக யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகைக்காக நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 1,000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2023-24 பட்ஜெட் உரையின்போது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 1,000 சிவில் சர்வீசஸ் பயின்று வரும் மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும். இது சமீப காலமாக சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் விகிதத்தை மாற்றியமைக்க தமிழக அரசால் எடுக்கப்பட்டிருக்கும் மாபெரும் முயற்சியாகும்.
நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக UPSC முதல்நிலை தேர்வின் ஊக்கதொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வை 10.09.2023 அன்று நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 7500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும்.
இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை பெற விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆக. 2ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆக. 17 கடைசி தேதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNTET– Paper II - 2022 Release Of - Revised Result - Download here
Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) – Paper-II-2022 RELEASE OF - REVISED RESULT As per Notification No. 01/2022 dated 07.03.2022, the Teachers Recruitment Board conducted the Computer Based Examination for Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) Paper-II for the year 2022 from 03.02.2023 to 15.02.2023 in 23 sessions.
The Examination result along with the Final Answer key for TNTET Paper-II for the year 2022 for 23 sessions was released by the Board on 28.03.2023. After the release of final key & results candidates sent representations suo - moto for many questions in various sessions. As per Board decision re-verification was done for all sessions, all questions including the representations. Based on the Subject Experts Re-verification report, it was recommended as no change in answer key for all questions except 15 questions in 11 sessions. Now, the re-evaluation of those sessions is done and based on this revised key and the revised result for 11 sessions is hereby released.
The result earlier released on 28.03.2023 for those 11 sessions is hereby withdrawn. 2,54,224 number of candidates attended the Examination, based on revised result the Revised mark list for candidates appeared in 11 sessions is hereby released. For the newly qualified candidates, the Certificates will be uploaded later in TRB website. Utmost care has been taken in preparing this and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in at any stage.
Click here for latest Kalvi News
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
பிப்ரவரி 21 முதல் மார்ச் 10 வரை கணினி வழியில் 2 கட்டங்களாக நடந்த நெட் தேர்வுகளை 6.39 லட்சம் பேர் எழுதினர்.
இந்திய மத்திய வங்கியில் ( Central Bank of India) காலியாக உள்ள 1000 மேலாளர் காலிப் பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 15.07.202 ஆகும். எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலிப்பணியிட விவரங்கள்: 1000
கல்வித்தகுதிகள்: பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக் கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகளில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
CAIIB படிப்பு முடித்திருக்க வேண்டும்.
முன் அனுபவம்: விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு வங்கியில் 3 ஆண்டுகள் அதிகாரியாக இருந்திருக்க வேண்டும். (அல்லது) ஏதேனும் ஒரு வங்கியில் எழுத்தர் பதவியில் ஆறு ஆண்டு கால அனுபவத்துடன் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 31.05.2023 அன்று 35-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடியின வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்
சம்பள விவரங்கள்: MMG SCALE II 48,170-1740(1)-49910-1990(10)-69,810
தேர்வு முறை: கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
எழுத்துத் தேர்வு: இத்தேர்வு, கணினி குறித்த பொது விழிப்புணர்வு (Computer Awareness), வங்கி செயல்பாடுகள் (banking) தற்காலிக பொருளாதார நிகழ்வு மற்றும் பொது விழிப்புணர்வு (Present Economic Scenario & General Awareness) ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டதாக இருக்கும்.
central bank of india notification
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.850 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ரூ.175 ஐ விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்
விண்ணப்பம் செய்வது எப்படி? இந்த பதவிக்கு https://ibpsonline.ibps.in/cbimmjun23/ என்ற அங்கீகரிக்கப்பட்ட வலைதள முகவரியில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
காப்புரிமை வடிவமைப்புகள் பணிகளில் அடங்கிய குரூப் -A நிலை பதவிகளுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை காப்புரிமை வடிவமைப்புகள் மற்றும் வணிக முத்திரைகள் தலைமைக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் (Office of Controller General of Patents Designs and Trademarks) வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் ஜுலை 14ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிட விவரங்கள்: 553
கல்வித்தகுதி: பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக் கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகளில் தொடர்புடைய துறைகளில் இளநிலை மற்றும் (அல்லது) முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது ஆகஸ்ட் 4ம் தேதி அன்று 35-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடியின வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்
தேர்வு முறை: கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, பேப்பர் பேனா அடிப்டையிலான எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகிய மூன்று நிலைகளில் தேர்வு முறை நடைபெறும். முதன்மைத் தேர்வு, நேர்காணல் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.1000 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ரூ.500 ஐ விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பம் செய்வது எப்படி? இந்த பதவிக்கு www.qcin.org என்ற அங்கீகரிக்கப்பட்ட வலைதள முகவரியில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த தேர்வு குறித்த மேற்படி விவரங்களை தெரிந்து கொள்ள RECRUITMENT NOTIFICATION FOR 553 POSTS OF EXAMINER OF PATENTS & DESIGNS GROUP-A இணைப்பைக் கிளிக் செய்யவும்.
DSWO Madurai Recruitment 2023: மாவட்ட சமூக நல அலுவலகம் – District Social Welfare Office (DSWO Madurai) காலியாக உள்ள Case Worker, Multi Purpose Helper பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த DSWO Madurai Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 10th, Degree. தமிழ்நாடு அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 30/06/2023 முதல் 21/07/2023 வரை DSWO Madurai Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் Madurai – Tamil Nadu-யில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த DSWO Madurai Job Notification-க்கு, ஆஃப்லைன் முறையில் விண்ணப்பதாரர்களை DSWO Madurai ஆட்சேர்ப்பு செய்கிறது.
இந்த DSWO Madurai நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://madurai.nic.in/) அறிந்து கொள்ளலாம்.
DSWO Madurai Vacancy 2023 பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு பிடித்த அரசு வேலையை (Government Jobs 2023) நீங்களே தேர்வு செய்ய அறிய வாய்ப்பு.
அரசு வேலையில் (Government Jobs) பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் DSWO Madurai Recruitment 2023 –க்கு விண்ணப்பிக்கலாம். DSWO Madurai Job Vacancy, DSWO Job Qualification, DSWO Job Age Limit, DSWO Job Location, DSWO Madurai Job Salary, DSWO Madurai Job Selection Process, DSWO Job Apply Mode பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவி | Case Worker, Multi Purpose Helper |
காலியிடங்கள் | 08 பணியிடங்களை வெளியிட்டுள்ளது |
கல்வித்தகுதி | 10th, Degree |
சம்பளம் | மாதம் ரூ.6,400 முதல் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்படும் |
வயது வரம்பு | 35 வயது உடையவராக இருக்க வேண்டும் |
பணியிடம் | Jobs in Madurai – TamilNadu |
தேர்வு செய்யப்படும் முறை | நேர்காணல் |
விண்ணப்பக் கட்டணம் | இல்லை |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
முகவரி | District Social Welfare Officer, District Social Welfare Office, Third Floor, Additional Building of Collectorate, Madurai-20 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள DSWO Recruitment 2023 Notification-னில் உள்ளபடி, குறிப்பிட்டுள்ள தேதிக்குள் Offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
அறிவிப்பு வெளியான தேதி: 30 ஜூன் 2023 |
நேர்காணல் கடைசி தேதி: 21 ஜூலை 2023 |
DSWO Recruitment 2023 Notification & Application Form pdf |
மாவட்ட சமூக நல அலுவலகம் – District Social Welfare Office (DSWO Madurai)
The apply mode is Offline
தற்போது, 08 காலியிடங்கள் உள்ளது
The qualification is 10th, Degree
The Post name is Case Worker, Multi Purpose Helper