Search

ISRO Recruitment: இஸ்ரோவில் பணிபுரிய ஆசிரியர்களுக்கு வாய்ப்பு! விவரம் உள்ளே

Wednesday, 24 August 2022

 Recruitment in ISRO:  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), சதீஷ் தவான் விண்வெளி மையம், ஆசிரியர்கள் பணிக்கு ஆட்சேர்ப்பு செய்வதாக அறிவித்துள்ளது.  இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம்  PGT, TGT மற்றும் முதன்மை ஆசிரியர் பதவிகளுக்கு பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். apps.shar.gov.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இந்த ஆட்சேர்ப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி 28...
Read More »

போர்ட் இந்தியா நிறுவனத்தில் Data Scientist வேலை ... விண்ணப்பிக்க விவரங்களை காண்க

Wednesday, 24 August 2022

 ஃபோர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Ford India Private Limited) நிறுவனம் காலியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமையகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையை அடுத்த மறைமலை நகர் பகுதியில் அமைந்துள்ளது.இங்கு காலியாக உள்ள டேட்டா சயின்டிஸ்ட் பதவிக்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் சென்னையில் பணியில் அமர்த்தப்படுவர். தகுதியானவர்கள் 22.08.2022 முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வேலைக்கான...
Read More »

கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை... முழு விவரம்

Wednesday, 24 August 2022

 கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு NHM மூலம் ஒதுக்கப்பட்ட கீழ்க்கண்ட பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்கள் 27/08/2022 வரை தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.வேலைக்கான விவரங்கள் :நிறுவனம் / அமைப்பின் பெயர்கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைபதவிகளின் பெயர்Psychologist, Social Worker, Data Entry Operator, Hospital Worker, Sanitary Worker,...
Read More »

ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை ... ரூ.26,000 சம்பளம் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

Wednesday, 24 August 2022

 தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டுவரும் பல் மருத்துவ மையங்களில் கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் 03/09/2022 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.வேலைக்கான விவரங்கள் :நிறுவனம் / அமைப்பின் பெயர்அரசு ஆரம்ப சுகாதார நிலையம்பதவிகளின் பெயர்Dental Surgeonமொத்த காலியிடங்கள் எண்ணிக்கை01வேலை வகைதமிழக அரசு வேலைவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி03/09/2022அறிவிப்பு வெளியான தேதி18/08/2022எப்படி...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One