Search

TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு TRB புதிய அறிவிப்பு.

Saturday, 2 July 2022

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ! மற்றும் தாள் II ( TNTET Paper I and Paper II ) 2022 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வாயிலாக 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் 26.04.2022 வரை வழங்கப்பட்டது.மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் [ க்கு 2,30,878 பேரும் மற்றும் தாள் 11 க்கு 4,01,886 பேரும் மொத்தமாக 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர்...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One