குரூப் 2, 2ஏ தேர்வு
Read More »
தற்காலிக விடைக்குறிப்பு https://t.co/ANfOkqFJtg இணையதளத்தில் வெளியீடு.
உத்தேச விடைக்குறிப்பில் ஆட்சேபனைகள் இருப்பின், ஒருவார காலத்துக்குள் பதிவு செய்யலாம் என்று TNPSC அறிவிப்பு.
கடந்த 21-ம் தேதி நடைபெற்ற தேர்வை 9.94 லட்சம் பேர் எழுதினர்