நோய்கள் பற்றிய தினங்கள் சில தகவல்கள்:-Jan 30... சர்வதேச தொழுநோய் ஒழிப்பு தினம்Feb 4... உலக புற்றுநோய் தினம்Feb 10... தேசிய குடல்புழு நீக்க தினம்Feb 11... உலக நோயாளிகள் தினம்Mar 2nd thursday... உலக சிறுநீரக தினம்Mar 12... உலக குளுக்கோமா தினம்Mar 10 to 16... உலக குளுக்கோமா வாரம்Mar 24... உலக காசநோய் தினம்Apr 2... உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்Apr 11... சர்வதேச உடல் தளர்ச்சி நோய் தினம்Apr 17... உலக ஹீமோஃபீலியா நோய் தினம்Apr 25... உலக மலேரியா தினம்May 1st Tuesday... உலக ஆஸ்துமா தினம்May...
Search
TNPSC, TRB, TET, VAO GROUP EXAM- நோய்கள் குறித்த உலக,தேசிய தினங்கள்-G/K.
Thursday, 26 May 2022
Read More »
Tags:
GENERAL KNOWLEDGE
TNPSC,TRB, TET,VAO, GROUP EXAMS-GENERAL KNOWLEDGE Q/A.
Thursday, 26 May 2022
*சேரர்கள்* 1.சேரர்களின் உடைய தலைநகரம் - *வஞ்சி* 2.சேரர்களின் சின்னம் மற்றும் நதி - *அம்பு ,வில்* *பொய்கை* *நதி* 3.சேரர்கள் ஆட்சி செய்த பகுதிகள் - *ஈரோடு, திருப்பூர்* , *கோயம்புத்தூர், நீலகிரி,* *கேரளா* 4.சிலப்பதிகாரத்தை இயற்றியவர் - *இளங்கோவடிகள்*5.இமயவர்மன் என்று அழைக்கப்படுபவர் யார் - *செங்குட்டுவன்*6.கண்ணகிக்கு சிலை வைத்தவர் - *சேரன் செங்குட்டுவன்*7.சேரர்கள் பற்றி கூறும் சங்க இலக்கிய நூல் - *பதிற்றுப்பத்து* *சோழர்கள்* 1.ஆரம்ப...
Tags:
GENERAL KNOWLEDGE,
TNPSC
TNPSC, TRB, TET, VAO, GROUP EXAM: பல்வேறு துறைகளின், தந்தை யார்? வினாக்களும், விடைகளும்.
Thursday, 26 May 2022
பல்வேறு துறைகளின், தந்தை யார்? வினாக்களும், விடைகளும்1.நவீன இத்தாலியின் தந்தை யார் ? கரிபால்டி .2.அரசியல் தந்தை யார் ?அரிஸ்டாட்டில்3.இந்தியாவில் நவீன ஓவிய தந்தை யார் ? ரவிவர்மா.4.ராக்கெட்டின் தந்தை யார் ? டிஸோல்வ்ஸ்கி5.பொருளாதாரத்தின் தந்தை யார் ?ஆடம் ஸ்மித்6.பரிணாமக் கொள்கையின் தந்தை யார் ? சார்லஸ் டார்வின் .7.தாவரவியலின் தந்தை யார் ? தியோபரேடஸ்8.வேதியியலின் தந்தை யார் ? லவாய்ச்சியர்9.புதிய அறிவியலின் தந்தை யார் ? தாமஸ் ஆல்வா எடிசன்10.நவீன உடலியலின் தந்தை யார் ?வெசாலியஸ்11.ஏழு வளைகுடாக்களை...
Tags:
GENERAL KNOWLEDGE
TNPSC,TRB,VAO,GROUP EXAM-இந்திய அரசியலமைப்பு Indian Polity Important Notes
Thursday, 26 May 2022
இந்திய அரசியலமைப்பு-Indian Polity Important Notes* இந்தியாவின் முதல் அரசியலமைப்பு சபைக் கூட்டம் டிசம்பர்- 9, 1946-ம் ஆண்டு நடை பெற்றது. * தலைவராக சச்சிதானந்த சின்ஹா செயல் பட்டார். அவர் மறைவுக்குப் பின்னர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் தலைவராகச் செயல் பட்டார். * டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் வரைவுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். * இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26, 1949. * இந்திய...
TNPSC INDIAN HISTORY QUESTION AND ANSWERS (TAMIL & ENGLISH),
Thursday, 26 May 2022
TNPSC INDIAN HISTORY QUESTION AND ANSWERS (TAMIL & ENGLISH)முதல் சுதந்திரப் போருக்கான இந்திய வரலாறு குறிப்புகள் PDF – Download hereஇந்திய தேசிய இயக்கத்திற்கான இந்திய வரலாறு குறிப்புகள் PDF – Download hereமுக்கியமான சமூக, சமய சீர்திருதத இயக்கங்கள் முழுமையான குறிப்புகள் PDF – Download here / 9ஆம் நூற்றாணடில் சமூக, சமய சீர்திருதத இயக்கங்கள்.இந்திய சாம்ராஜ்யத்திற்கு எதிரான முக்கியமான பிரிட்டிஷ் போர் PDF – Download hereபத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில்...
Tags:
TNPSC STUDY MATERIAL
TNPSC MATERIAL:இந்திய வரலாறு, புவியியல், குடிமையியல், இந்திய அரசியலமைப்பு, பொருளாதாரம் - வினாக்களும், விடைகளும்!
Thursday, 26 May 2022

இந்திய வரலாறு, புவியியல், குடிமையியல், இந்திய அரசியலமைப்பு, பொருளாதாரம் - வினாக்களும், விடைகளும்!இந்திய வரலாறு, புவியியல், குடிமையியல், இந்திய அரசியலமைப்பு, பொருளாதாரம் - வினாக்களும், விடைகளும்!-CLICK H...
Subscribe to:
Posts (Atom)