பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான, 10 ஆயிரத்து 402 பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு துறைகளில் காணப்படும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான, பின்னடைவுப் பணியிடங்கள், சிறப்பு ஆட் சேர்ப்பு முகாம் வழியே நிரப்பப்படும் என, கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது.அதை செயல்படுத்த, தலைமைச் செயலகத் துறைகளிடம் இருந்து, தொகுதி வாரியாக உறுதி செய்யப்பட்டு பெறப்பட்ட எண்ணிக்கை அடிப்படையில்,
ஆதிதிராவிடருக்கு 8,173 இடங்கள், பழங்குடியினருக்கு...
Search
ஆசிரியர் பணி: ஜூலையில் ரிசல்ட்
Monday, 16 May 2022
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, ஜூலையில் முடிவு வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை -- 1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை- - 1 பதவிகளுக்கு, இந்த ஆண்டு பிப்ரவரியில் கணினி வழி தேர்வு நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடப்பதால், விடைக்குறிப்பை மறு ஆய்வு செய்யும் பணிகள் முடிய, ஒரு மாதம் தேவை. அதன்பின், இறுதி விடைக்குறிப்பு வெளியாகும். பின், சான்றிதழ்...
PGTRB - தெரிவுப் பட்டியல் எப்போது வெளியிடப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.
Monday, 16 May 2022

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான தெரிவுப் பட்டியல் ஜூலை 2022 இறுதியில் வெளியிட முடிவு - ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தி வெளியீடு!
2020 - 2021 ஆம் ஆண்டு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை
-1 கணினி
பயிற்றுதர் நிலை
| நேரடி
நியமனத்திற்கான அறிவிக்கை ( Notificatien ) No. 01 / 2021 , நாள் 09.09.2421 ன்படி 12. 02 , 2022 முதல் 20. 02. 2022 வரை நடைபெற்ற கணினி
வழித்
தேர்வுகளுக்கு 09.04.2022...
Subscribe to:
Posts (Atom)