குரூப் - 2' தேர்வில், 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு துறைகளில், குரூப் - 2, 2ஏ பணிகளில், 5,529 இடங்களை நிரப்ப, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வரும் 21ல் முதல் நிலை தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இது தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பு:* தேர்வர்கள் தங்களது விபரங்கள் அடங்கிய, பிரத்யேக விடைத்தாளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே, விடைத்தாள் பெற்றதும், அதில் உள்ள தங்களின் விபரங்களை சரிபார்த்த பின்னரே பயன்படுத்த வேண்டும்....
Search
Subscribe to:
Posts (Atom)