Search

TNPSC பொதுத்தமிழ் – எதிர்ச்சொல்

Tuesday, 26 April 2022

TNPSC பொதுத்தமிழ் – எதிர்ச்சொல்வெஃகல் x விரும்புதல்நல்வினை x தீவிணைவைதல் x புகழ்தல்வழுத்தல் x இகழ்தல்கீழ்த்திசை x மேற்றிசைநகை x அழுகைவலம்புரி x இடம்புரிமலர்தல் x கூம்பல்வெம்மை x தண்மைவல்லினம் x மெல்லினம்ஒற்றுமை x வேற்றுமைகனவு x நனவுசிற்றிலக்கியம் x பேரிலக்கியம்பழமை x புதுமைநல்லார் x அல்லார்ஓடுமீன் x உறுமீன்தெருள் x மருள்பகட்டு x எளிமைதூங்குக x தூங்கற்கதூங்கி x தூங்காதுமருவுக x ஒருவுகசிற்றூர் x பேரூர்நீதி x அநீதிநிறை x குறைஇயற்கை x செயற்கைஆக்கம் x அழிவுஅகம் x புறம்பகை x நட்புஇரத்தல் x ஈதல்ஆடூஉ x மகடூஉமுற்பகல் x பிற்பகல்புகழ்ச்சி x இகழ்ச்சிஇனிய x இன்னாதவறுமை x வளமைவெறுப்பது x நேசிப்பதுஓடா x ஓடும்அண்மை x சேய்மைபெரிய x சிறியவெம்மை x தண்மைமலர்தல் x கூம்பல்ஆடவர் x பெண்டிர்வல்லினம் x மெல்லினம்ஒற்றுமை x வேற்றுமைதொடக்கம் x முடிவுகனவு x நனவுநல்லவர் x கெட்டவர்சிற்றிலக்கியம் x பேரிலக்கியம்இரவு x பகல்பழமை x புதுமைபழைய x புதியநண்பன் x பகைவன்சிற்றூர் x பேரூர்நீதி x அநீதிசரி x தவறுவெற்றி x தோல்விநிறை x குறைஅந்தம் x ஆதிஇயற்கை x செயற்கைஆக்கம் x அழிவுஅகம் x புறம்நிறை x குறைபகை x நட்புஇரத்தல் x ஈதல்ஆடூஉ x மகடூஉஆதி x அந்தம்அரிது x எளிதுமுற்பகல் x பிற்பகல்வைதல் x புகழ்தல்புகழ்ச்சி x இகழ்ச்சிஅடைமழை x தூரல்அமைதி x ஆரவாரம்அரும்பொருள் x மலிவான...
Read More »

TNPSC பொதுத்தமிழ் – பொருந்தாச் சொல்

Tuesday, 26 April 2022

பொருந்தாச் சொல்தமிழில் கிட்டத்தட்ட 14 ஆம் நூற்றாண்டு வரையிலான நூல்கள் பெரும்பாலும் தொகுப்பு நூல்களாகவே உள்ளன. முச்சங்க நூல்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், பன்னிருதிருமுறைகள், நாலாயிரத்திவ்விய பிரபந்தம், சைவசித்தாந்த சாத்திரங்கள் என அனைத்தும் தொகுப்பு நூல்களே. பொருந்தாச் சொல்லை இதில் மாற்றி அமைப்பார்கள்.(1)காய்சின வழுதி        (2) முடத்திருமாறன்(3)உக்கிரப் பெருவழுதி (4) நின்றசீர் நெடுமாறன்இதில் நின்றசீர்...
Read More »

TNPSC பொதுத்தமிழ் – பிரித்தெழுதுக

Tuesday, 26 April 2022

தாமுள – தாம்   + உளசரணாங்களே – சரண்  + நாங்களேயாரவர் – யார்   + அவர்அலகிலா – அலகு + இலாவிருந்தொரால் – விருந்து + ஒரால்நிறையுடைமை – நிறை + உடைமைதற்பிறர் – தன்   + பிறர்அறனல்ல – அறன் + அல்லமொழியியல் – மொழி + இயல்முந்நூறு    – மூன்று + நூறுபேராசிரியர் – பெருமை + ஆசிரியர்வரலாற்றறிஞர்கள் – வரலாறு + அறிஞர்கள்மூவகை – மூன்று + வகைசீரிளமை...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One