Search

TET தேர்வை B.Ed, DTEd இறுதி ஆண்டு படிப்பவர்களும் எழுதலாம்.

Sunday, 10 April 2022

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை 07.03.2022 அன்று வெளியிடப்பட்டு , விண்ணப்பங்கள் இணைய தளம் வாயிலாக 14.03.2022 முதல் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி 13.04.2022 ஆகும் . ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையில் பக்கம் எண் 4 , வரிசை எண் 3 ( b ) யில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 க்கான கல்வித் தகுதிகள் குறித்தான வரையரையில் பட்டப்படிப்பு...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One