
ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 - தாள் 1 க்கான விடைக் குறிப்பு வெளியீடு.தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 ன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- I ற்கான கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Examination ) 14.10.2022 முதல் 19.10.2022 வரை காலை / மாலை இருவேளைகளில் நடத்தப்பட்டது. தற்போது தேர்வுக்கான கேள்விகளுக்கு...