ஃபோர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Ford India Private Limited) நிறுவனம் காலியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமையகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையை அடுத்த மறைமலை நகர் பகுதியில் அமைந்துள்ளது.
இங்கு காலியாக உள்ள டேட்டா சயின்டிஸ்ட் பதவிக்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் சென்னையில் பணியில் அமர்த்தப்படுவர். தகுதியானவர்கள் 22.08.2022 முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / அமைப்பின் பெயர் | போர்ட் இந்தியா நிறுவனம் (Ford India Private Limited) |
பதவிகளின் பெயர் | Data Scientist |
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை | பல்வேறு இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | தகுதியானவர்கள் 22.08.2022 முதல் விண்ணப்பிக்கலாம் |
பணியிடம் | சென்னை |
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் | ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். |
கல்வித் தகுதி | விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் B.E., B.Tech., M.Sc, MBA முடித்திருக்க வேண்டும். |
பணி அனுபவம் | விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய பதவிகளில் 5 முதல் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். |
அதிகாரப்பூர்வ தளம் | https://www.india.ford.com/ |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. |
போர்ட் இந்தியா காலியிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
படி 1: விண்ணப்பதாரர்கள் https://www.india.ford.com க்குச் செல்லவும்.
படி 2 : career எனும் பக்கத்திற்குச் செல்லவும்.
படி 3 : “View Job Opportunities & Campus Placement” என்பதை க்ளிக் செய்யவும்
படி 4 : “Data Scientist” என்பதை தேர்ந்தெடுக்கவும்.
படி 5 : கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்களை சரிபார்த்துக்கொள்ளவும்.
படி 6 : Apply Online option என்பதை தேர்வு செய்து விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
படி 7 : விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்து எதிர்கால பயன்பாட்டிற்காக பதிவிறக்கவும்.
அறிவிப்பினை காண / விண்ணப்பிக்க
இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
No comments:
Post a Comment