கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு NHM மூலம் ஒதுக்கப்பட்ட கீழ்க்கண்ட பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்கள் 27/08/2022 வரை தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / அமைப்பின் பெயர் | கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை | ||||||||||||
பதவிகளின் பெயர் | Psychologist, Social Worker, Data Entry Operator, Hospital Worker, Sanitary Worker, Security Posts | ||||||||||||
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை |
| ||||||||||||
வேலை வகை | தமிழக அரசு வேலை , ஒப்பந்த அடிப்படையில் பணி (contract basis) | ||||||||||||
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 27/08/2022 | ||||||||||||
அறிவிப்பு வெளியான தேதி | 21/08/2022 | ||||||||||||
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் | விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அஞ்சல் முறையில் அனுப்ப வேண்டும். | ||||||||||||
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி | முதல்வர், கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோவை 18. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27.8.2022 மாலை 05.45 மணிக்குள் | ||||||||||||
சம்பள விவரம் |
| ||||||||||||
கல்வித் தகுதி | 8 வது தேர்ச்சி - ஏதேனும் ஒரு பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பதவிக்கும் தகுதி மாறுபடும். | ||||||||||||
அதிகாரப்பூர்வ தளம் | https://coimbatore.nic.in/ | ||||||||||||
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. |
கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பணியிடத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது ?
படி 1 : அதிகாரபூர்வ வலைதள பக்கத்திற்குச் சென்று அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து முழுமையாக படிக்கவும்.
படி 2 : அறிவிப்பின் கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
படி 3 : விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: முதல்வர், கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோவை 18. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27.8.2022 மாலை 05.45 மணிக்குள்
குறிப்பு :
விண்ணப்ப படிவத்தோடு இணைக்கப்பட வேண்டியவை :
- சமீபத்தில் எடுத்த கலர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இணைக்க வேண்டும்.
- பிறப்புச் சான்றிதழ் , கல்வித் தகுதி சான்றிதழ் நகல்கள் இணைக்க வேண்டும்.
- ஆதார் கார்டு , ரேஷன் கார்டு , வோட்டர் ஐடி , குடியுரிமை சான்றிதழ் , சாதிச் சான்று , நன்னடத்தை சான்று , ஆகியவை இணைக்க பட வேண்டும்.
அறிவிப்பினை காண / விண்ணப்ப படிவத்தை காண
https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2022/08/2022082121.pdf
இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
No comments:
Post a Comment