தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டுவரும் பல் மருத்துவ மையங்களில் கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் 03/09/2022 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / அமைப்பின் பெயர் | அரசு ஆரம்ப சுகாதார நிலையம் |
பதவிகளின் பெயர் | Dental Surgeon |
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை | 01 |
வேலை வகை | தமிழக அரசு வேலை |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 03/09/2022 |
அறிவிப்பு வெளியான தேதி | 18/08/2022 |
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் | விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விரைவு அஞ்சல் முறையில் அனுப்ப வேண்டும். |
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி | நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) துனை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம், நாகப்பட்டினம் மாவட்டம். |
சம்பள விவரம் | ரூ.26,000 |
கல்வித் தகுதி | அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் BDS படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சிலில் சான்றிதழ் பதிவு செய்து இருக்க வேண்டும். |
அதிகாரப்பூர்வ தளம் | https://www.nagapattinam.nic.in/ |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. |
நிபந்தனைகள்:
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under talking) அளிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) துனை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம், நாகப்பட்டினம் மாவட்டம். 1. விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் (Speed Post) மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்ப படிவங்கள் மாவட்ட துணை சுகாதார இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
4. மின்னஞ்சல் (E-Mail ID) dphngp@nic.in
5. மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.
அறிவிப்பினை காண /விண்ணப்ப படிவம் பெற
https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2022/08/2022082311.pdf
இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
No comments:
Post a Comment