1.‘நிலவுப்பூ’என்னும்கவிதைத்தொகுப்பின்ஆசிரியர்.
- சிற்பிபாலசுப்பிரமணியன்
- தி.சு.நடராசன்
- ரா.அ.பத்மநாபன்
- அய்யப்பமாதவன்
2.சிற்பிபாலசுப்பிரமணியத்தின்சாகித்தியஅகாதெமிவிருதுபெற்றநூல்.
- ஒளிப்பறவை
- சூரியநிழல்
- ஒருகிராமத்துநதி
- பூஜ்யங்களின்சங்கிலி
3.பின்வருவனவற்றில் எது சிற்பி பாலசுப்பிரமணியன் உரைநடை நூல் அல்ல.
- இலக்கியச்சிந்தனைகள்
- மலையாளக்கவிதை
- அலையும்சுவடும்
- சூரியநிழல்
4.மலையாளத்திலிருந்து கவிதைகளையும் புதினங்களையும் தமிழில் மொழி பெயர்த்தவர்.
- சிற்பிபாலசுப்பிரமணியன்
- உத்தமசோழன்
- அய்யப்பமாதவன்
- வண்ணநிலவவன்
5.பின்வருவனவற்றில் எது சிற்பி பாலசுப்பிரமணியன் கவிதை நூல் அல்ல.
- ஒளிப்பறவை
- ஒருகிராமத்துநதி
- மலையாளக்கவிதை
- பூஜ்யங்களின்சங்கிலி
6.அகத்திணை, புறத்திணை செய்திகளைப் பாடுபொருள்களாகக் கொண்ட இலக்கியம்.
- சங்கஇலக்கியங்கள்
- காப்பியங்கள்
- சிற்றிலக்கியங்கள்
- இக்காலஇலக்கியங்கள்
7.காளைகளின்பலஇனங்கள்இருப்பதைக்கூறும்கலித்தொகைப்பகுதி.
- குறிஞ்சிக்கலி
- முல்லைக்கலி
- மருதக்கலி
- நெய்தற்கலி
8.இலக்கியத்தையும்மொழியையும்ஒருசேரப்பேசுகின்றஇலக்கணநூல்.
- அகத்தியம்
- தொல்காப்பியம்
- முத்துவீரியம்
- இலக்கணவிளக்கம்
9. …………. என்பது செறிவாக்கப் பட்ட ஒரு வடிவமைப்பு. அதுவாக்கிய அமைப்பில், ஒரு சொல்போலவே நடைபெறும்.
- தொகைமொழி
- விரிமொழி
- இயல்புமொழி
- விகாரமொழி
10. ‘எழுவாய் + செயப்படுபொருள் அல்லது பிறவற்றுடன் கூடிய அமைப்பு + பயனிலை’ என்ற தொடர் அமைப்பிலிருந்து பிறழ்ந்து வரும் தொடர்.
- மாறுபட்டத்தொடர்
- மறுதலைத்தொடர்
- வேறுபட்டத்தொடர்
- ஒன்றிணைந்ததொடர்
11. ‘தொடரியல்பிறழ்வுநிலை’பெரிதும்காணப்படும்இடம்……..
- பாடலின்முதல்
- பாடலின்நடு
- பாடலின்இறுதி
- பாடலடி
12.தமிழ்அழகியலைக்கட்டமைப்பதற்கானமுதன்மைஆதாரம்.
- வாய்மொழிஇலக்கியம்
- சங்கஇலக்கியம்
- நீதிஇலக்கியம்
- காப்பியம்
13.‘தமிழ்அழகியல்’என்னும்நூலின்ஆசிரியர்.
- தி.க.நாகராஜன்
- இ.சுந்தரமூர்த்தி
- தி.சு.நடராசன்
- மு.கிருஷ்ணமூர்த்தி
14.தி.சு.நடராசனின்அல்லாதநூல்எது?
- கவிதையெனும்மொழி
- திறனாய்வுக்கலை
- ஒளிப்பறவை
- தமிழ்அழகியல்
15. திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களிள் குறிப்பிடத் தக்கவர்.
- ரா.அ.பத்மநாபன்
- அய்யப்பமாதவன்
- தி.சு.நடராசன்
- அன்னிதாமசு
16. இருவேறு பொருள்களுக்கிடையே உள்ள ஒற்றுமையை முதலில் கூறி, பின் வேறுபடுத்திக் காட்டுவது.
- வேற்றுப்பொருள்வைப்பணி
- பிரிதுமொழிதலணி
- பொருள்வேற்றுமைஅணி
- பொருளணி
17. தண்டியலங்காரத்தின் மூல நூல் எது?
- காவியதர்சம்
- குவலயானந்தம்
- மாறனலங்காரம்
- வீரசோழியம்
18. தண்டியலங்காரம் இயற்றப்பட்டக் காலம் ……… நூற்றாண்டு.
- எட்டாம்
- ஒன்பதாம்
- பத்தாம்
- பன்னிரண்டாம்
19. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
- தண்டியலங்காரம்
- மாறனலங்காரம்
- முத்துவீரியம்
- குவலயானந்தம்
(முத்துவீரியம் தவிர்த்து ஏனையவை அணியிலக்கணம் மட்டும் கூறும் இலக்கண நூல்களாகும்.)
20. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
- மாறனலங்காரம்
- இலக்கணவிளக்கம்
- தொன்னூல்விளக்கம்
- வீரசோழியம்
(மாறனலங்காரம் தவிர்த்து ஏனையவை பிற இலக்கணத்தோடு அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்களாகும்.)
21. எட்டையபுரம்மன்னர்களின்வரலாற்றைக்கூறும்நூல்.
- பிரபந்ததீபிகை
- தருமதீபிகை
- வம்சமணிதீபிகை
- சிரார்த்ததீபிகை
22. பரலிசு. நெல்லையப்பர் யாருடைய வாழ்க்கை வரலாற்றை நூலாக இயற்றியுள்ளார்.
- ம.பொ.சி
- திரு.வி.க
- வ.உ.சி
- பி.சா.சு
23. ‘பாரதி கடிதங்கள்’ என்னும் நூலைப் பதிப்பித்தவர்.
- தி.சு.நடராசன்
- ந.முத்துசாமி
- பரலிசு.நெல்லையப்பர்
- ரா.அ.பத்மநாபன்
24. எழுத்துப் பிழைக்கு முதன்மையான காரணம்.
- பேசுவதைப்போலவேஎழுதுதல்
- எழுதுவதுபோலவேபேசுதல்
- வட்டாரவழக்கில்பேசுதல்
- பிறமொழிகலந்துபேசுதல்
25. தனிக்குறிலை அடுத்து வராத ஒற்றுகள் எவை?
- ல்,ர்
- ய்,ர்
- ய்,ழ்
- ர்,ழ்
Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials