Search

6TH STD SOCIAL SCIENCE TET, TNPSC STUDY MATERIAL

Wednesday, 25 May 2022

1. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் காணப்படும் வளங்கள் - *உள்ளூர் வளங்கள்(எ.கா -கனிமங்கள் )*


2. வெப்ப மண்டல மழை காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது  - *உலகின் பெரும் மருந்தகம்*

3. தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலி மலையில் உள்ள சரணாலயம்- *மயில்களுக்கான சரணாலயம்*

4.முகலாயர்கள் காலத்தில் ராஜாவுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வகை மாம்பழங்கள் - *இமாம்பசந்த்*

5. இந்த கங்கை நதி புறத்து கோதுமை பண்டம் என்று பாடியவர் *பாரதியார்*


6. ஆலமரம் தேசிய மரமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - *1950*

7. மயில் தேசியப் பறவையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - *1963*



8. கங்கையாறு தேசிய ஆறாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - *2008*

9. தாமரை மலர் தேசிய மலராக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு- *1950*

10. புலி தேசிய விலங்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - *1973*

11. மாம்பழம் தேசிய பழமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு- *1950*

12. தமிழகத்தின் மாநில விலங்கு - *வரையாடு*

13. தமிழகத்தின் மாநிலப் பறவை - *மரகத புறா*

14. தமிழகத்தின் மாநில மலர்- *செங்காந்தள் மலர்*

15. தமிழகத்தின் மாநில மரம் - *பனை மரம்*






16. தேசியக் கொடியின் நீள அகல விகிதம் *3:2*


17. இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவர்- *பிங்காலி வெங்கையா(ஆந்திரா )*

18.விடுதலை இந்தியாவின் முதல் தேசியக்கொடி தமிழ்நாட்டில் எங்கு நெய்யப்பட்டது  - *குடியாத்தம் (வேலூர் மாவட்டம்)* 


19. இந்தியாவின் தேசிய இலச்சினையாக  நான்முக சிங்கம்  ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - *ஜனவரி 26  1950* 


20. தேசிய கீதம் முதன்முதலாக பாடப்பட்ட ஆண்டு  - *1911,  டிசம்பர் 27*



No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One