1. சமண மதம் எத்தனை தீர்த்தங்கரர்களை மையமாகக் கொண்டது- *24*
2. சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரர் - *ரிஷபர்*
3. சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரர் - *மகாவீரர்*
4. சமணம் என்ற சொல் - *ஜினா என்ற சமஸ்கிருதச்* சொல்லிலிருந்து பெறப்பட்டது
5. சமணம் என்பதன் பொருள்- *தன்னையும் வெளி உலகத்தையும் வெல்வது*
6.வர்த்தமானர் என்பதன் பொருள் - *செழிப்பு*
7. மகாவீரர் 12 ஆண்டுகள் கடுமையான தவத்திற்கு பின்னர் இந்த நிலை- *கைவல்ய*
8. திரி ரத்தினங்கள் அல்லது மூன்று ரத்தினங்கள் - *நம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்*
9. மகாவீரரின் போதனைகளை தொகுத்தவர்- *கௌதம சுவாமி*
10. மகாவீரரின் போதனைகளின் தொகுப்பு - *ஆகம சித்தாந்தம்*
11. பௌத்த மதத்தை நிறுவியவர்- *கௌதமபுத்தர்*
12. கௌதம புத்தரின் இயற்பெயர்- *சித்தார்த்தர்*
13. கௌதம புத்தர் பிறந்த இடம் - *லும்பினி தோட்டம் நேபாளம்*
14. கௌதம புத்தர் தனது முதல் போதனை சொற்பொழிவு நிகழ்த்திய இடம் - *சாரநாத்(வாரணாசி)*
15. கௌதம புத்தர் ஆற்றிய முதல் சொற்பொழிவு இவ்வாறு அழைக்கப்படுகிறது - *தர்ம சக்கர பிரவர்தனா அல்லது தர்ம சக்கரத்தின் பயணம்*
No comments:
Post a Comment