1. இந்திய வரலாற்றில் வேதகால காலகட்டம் *கிமு 1500- 600* வரை
2. நான்கு வேதங்கள் - *ரிக், யஜீர், சாம, அதர்வன*
3. வேத கால இலக்கியங்களின் இருபெரும் பிரிவுகள் - *சுருதிகள் ஸ்மிருதிகள்*
4. சுருதி என்பதன் பொருள்- *கேட்டல்( வாய்மொழி வாயிலாக அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லுதல்)*
5. சத்யமேவ ஜெயதே என்ற வாக்கியம் எதிலிருந்து பெறப்பட்டது - *முண்டக உபநிடத்தில்*
6. சத்யமேவ ஜெயதே என்பதன் பொருள் - *வாய்மையே வெல்லும்*
7. தொடக்க ரிக்வேத கால காலகட்டம் *கிமு 1500- 1000*
8. பின் வேதகால காலகட்டம் *கிமு 1000- 600 வரை*
9. ரிக்வேத கால அரசியலின் அடிப்படை அலகு - *குலம்*
10. ரிக்வேத கால கட்டங்களில் விவசாய மகசூலில் அல்லது கால்நடைகளில் 1/6 பங்கு வரியாக செலுத்தும் வரி- *பாலி வரி*
11. ரிக் வேத கால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள்- *தங்கம் (ஹிரண்யா), இரும்பு ( சியாமா) செம்பு( அயாஸ்)*
12. பெருங்கற்காலம் ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது- *Megalithic Age*
13. ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தில் உள்ளது - *தூத்துக்குடி*
14. கீழடி எந்த மாவட்டத்தில் உள்ளது - *சிவகங்கை*
15. வேத கால அரசியல் எதனை அடிப்படையாகக் கொண்டது - *இரத்த உறவு*
No comments:
Post a Comment