தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளில் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், "சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவது என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒன்றுதான். பள்ளிகள் தற்போதுதான் திறக்கப்பட்டுள்ளதால் பாடங்களை...
Search
பள்ளிகளில் இனி சனிக்கிழமை வகுப்புகள் படிப்படியாக தளர்த்தப்படும்.! - அமைச்சர் அதிரடி.!!!
Wednesday, 17 November 2021
Read More »
கனமழை -இன்று (18.11.2021) வியாழக்கிழமை - எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
Wednesday, 17 November 2021

1)திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை2)காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை3)ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை.4) சென்னை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை 5) நெல்லை மாவட்ட பள்ளிகள் விடுமுறை.6) புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை7) செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை8) வேலூர் மாவட்டத்தில் ...
Subscribe to:
Posts (Atom)