ஆசிரியர் தேர்வு வாரியம் , சென்னை - 600 006 பத்திரிக்கைச் செய்தி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் .01 / 2021 நாள் 09.09.2021 முதல் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணைய வழி வாயிலாக 18.09.2021 முதல் பெறப்பட்டு வருகின்றன.நாள்...
Search
முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க 09.11.2021 வரை கால நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு!
Thursday, 21 October 2021
Subscribe to:
Posts (Atom)