Search

இந்திய கடற்படையில் (Indian Navy) காலியாக உள்ள Artificer Apprentice, Senior Secondary Recruits பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு(2500 பணியிடங்கள் )

Tuesday, 19 October 2021

மொத்தம் 2500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.70 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.மேலாண்மை : இந்திய கடற்படை (Indian Navy)மொத்த காலிப் பணியிடங்கள் :2500பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :Artificer Apprentice - 500Senior Secondary Recruits - 2,000கல்வித் தகுதி :மேற்குறிப்பிட்ட...
Read More »

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் (TNJFU) காலியாக உள்ள Senior Research Fellow பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு

Tuesday, 19 October 2021

ரூ.25 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு சம்பந்தப்பட்ட துறையில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.நிர்வாகம் : தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU)பணி : Senior Research Fellow (SRF)மொத்த காலிப் பணியிடங்கள் : 01கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட...
Read More »

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் (TNPESU) காலியாக உள்ள Assistant System Analyst பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு

Tuesday, 19 October 2021

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் (TNPESU) காலியாக உள்ள Assistant System Analyst பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுபல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.25 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.நிர்வாகம் : தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகம் (TNPESU)மேலாண்மை : தமிழக அரசுபணி : Assistant...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One