ஒருங்கிணைந்த பள்ளி கல்வி 2021- 22 ஆம் நிதியாண்டு பள்ளி மானிய தொகை ( School Grant ) மாவட்டங்களுக்கு பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்பு
2021-22 ஆம் கல்வி ஆண்டு - பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ( Safety & Security at School secondary) பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் வழிகாட்டுதல் மற்றும் நிதி விடுவித்தல் சார்பு