1.
பின்வருவனவற்றில் ஒன்று பல்லவர்கள் விஷ்ணுவை வணங்கியவர்கள், மீதமுள்ளவர்கள் சிவனை வணங்கியவர்கள்:- 1. சிம்மவிஷ்ணு 2. இரண்டாம் நந்திவர்மன் 3. இரண்டாம் நரசிம்மவர்மன் 4, இரண்டாம் மகேந்திரவர்மன்
2.
சங்க கால நிகழ்வுகளின் சரியானதை காண்க: 1. சங்ககாலத்தில் தொண்டி, முசிறி, புகார் முதலில் துறைமுகங்களில் யவனர்கள் வாழ்ந்து வந்தனர். 2. தமிழ்நாட்டில் திருமணத்தை ஒரு புனித சடங்காக மாற்றியவர்கள் ஆரியர்கள் என குறிப்பிடுபவர் - தொல்காப்பியர். 3. கிபி இரண்டாம் நூற்றாண்டில் இறுதியில் உரோமப் பேரரசின் எல்லைக்கு உட்பட்ட கிரேக்கர்கள், எகிப்தியர்கள் இந்தியாவில் வணிகம் செய்ய வந்தனர், அதனால் தான் இந்தியாவின் வணிகம் சுருங்கியது. 4, சங்க காலத்தில் தான் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மிகப் பெரும்பான்மை எழுதப்பட்டது.
3.
பின்வருவனவற்றில் ஒன்று மட்டும் தவறானது
4.
கூற்று :- A.பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே பகை ஏற்பட காரணம், துங்கபத்ரா- கிருஷ்ணா பகுதியை யார் கைப்பற்றுவது என்ற போட்டி காரணம்:- B நரசிம்மவர்ம பல்லவன் ஆட்சியின் பொழுது பல்லவர்கள் வீழ்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது
5.
நிகழ்வுகளின் சரியானதை காண்க:- 1. கோயில்கள் கட்டிடக்கலை - கல்யாண மண்டபம் - சோழர்கள் 2. கொப்பம் போர் சோழர்கள் - கீழைச் சாளுக்கியர்கள் 3. பிராமணரல்லாதோர் குடியிருப்பு - வேளாண் வகை கிராமம் .4.குடமூக்கு சோழர்கால அரண்மனை
6.
சங்க காலத்தில் மதுரையில் தமிழ் பாடல்களின் கவிஞர் கல்லூரியை முதலில் அமைத்தனர், இதனால் தான் தமிழ் வளர்ந்தது எனக் கூறுவது
7.
பின்வரும் எந்த புலவர் தமிழ்நாட்டில் சங்க கால. மன்னர்களின் ஆட்சியின் போது மெளரியர் படையெடுப்பு நடைபெற்றது-என கூறுகிறார்.
8.
பொருந்தாத இணையைக் தேர்வு செய்
9.
பின் வருபவர்களில் (All India Depressed Class Association) னின் முதல் தலைவர்
10.
பின்வரும் ஆதாரங்களை கால வரிசைப்படுத்து:- 1. பெரிய புளவுஸ் - எதிரியின் கடல் 2.COSMOS - Indikopleustes 3. பிளினி - இயற்கை வரலாறு 4. இண்டிகா - மெகஸ்தனிஸ
11.
பொருந்தாத இணையைக் தேர்வு செய்
12.
கால வரிசைப்படுத்து:- 1. மிசா பிரிவினைச் சட்டம் 2: வங்கிகள் அரசுடமை 3. மன்னர் மானிய ஒழிப்பு 4. அவசர.நிலை பிரகடனம்
13.
பின்வரும் கூற்றுக்களை கவனி ஒன்று மட்டுமே தவறான தேர்வு செய்
14.
கூற்று :- A.அரசியலமைப்பு குழு உருவாக்கம் அமைப்பில் உறுப்பினராக பங்கேற்றது முஸ்லிம் லீக்.. காரணம்:- B. முஸ்லீம் லீக் பாகிஸ்தானுக்கு தனி அமைப்பை உருவாக்கியது
15.
பின்வரும் கூற்றுக்களை சரியானதை தேர்வு செய்க:- 1. 1965 - ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் போது பிரிகேடியர் ராஜேந்திர சிங் போரில் பலியானார். 2. 1948 அக்டோபரில் இந்திய போரின் போது ஐக்கிய நாடுகள் அவையின் சார்பாக அட்மிரல் நிமிட்ஸ் என்பவரை அனுப்பி போரை நிறுத்தியது. 3. 1971 இல் இந்திய-பாகிஸ்தான் போரின் போது விக்கிராந் கடற்படை கப்பல் சிறந்த பணியாற்றியது. 4. 1950 ஏப்ரலில் ஐக்கிய நாடூகள்சபை சர் ஓவன் டிக்கிசன் தலைமையில் இந்தியாவிற்கு தூதுக்குழுவை அனுப்பியது.
00:00:00
No comments:
Post a Comment