1.
அமிர்தசரஸ் நகரின் ஸ்தாபகர்?
2.
சென்னை மருத்துவப் பள்ளி எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
3.
தமிழ்நாட்டில் முதல் இருப்பு பாதை சென்னையை எந்த நகரத்துடன் இனைத்தது?
4.
பிரம்ம சமாஜத்னதத் தோற்றுவித்தவர் யார்?
5.
இந்தியா பிஸ்மார்க் என்று அழைக்கபடுபாவர்?
6.
இராஜதரங்கிணி இதனனப்பற்றிய நூல்
7.
இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி ஏற்பட அடிகோலிட்ட போர்?
8.
வாதாபி இவர்களது தனலநகரம் ?
9.
இந்திைாவின் மீது 17 முறை படையெடுத்த அரேபிய மன்னர்?
10.
சோழர்கள் காலத்தில் விதிக்கப்பட்ட உப்பு வரி?
11.
மௌரிய பேரரசின் கடைசி அரசரை பதவியிலிருந்து அகற்றியவர்?
12.
அகில இந்திய முசுலிம் லீக் யாருடைய தலைமையின் கீழ் ஏற்படுத்தப்பட்டது?
13.
1889 ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்ட முதல் வார இதழ்?
14.
சுப்பிரமணிை சிவா பாரதமாதாவுக்கு கோவில் எழுப்பிய இடம்?
15.
1916ஆம் ஆண்டு அகில இந்திய தேசிய காங்கிரசின் லக்னோவ் மாநாடு ஒரு திருப்பு முனையாக இருந்ததன் காரணம்?
16.
ஜாலியன் வாலாபாக் அமைந்துள்ள நகரம்?
17.
சௌரி சௌரா வன்முறை எப்பொழுது நடந்தது?
18.
காந்திைடிகள் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் நாள் எங்கிருந்து தேசிய ஹர்த்தால் நடத்தப்பட வேண்டிய நாளை ஒத்தி வைத்தார்?
19.
வந்தே மாதரம் முதன் முதலில் இடம் பெற்ற புத்தகம்?
20.
ஆதிகிரந்தம் யாரால் இயற்றப்பட்டது?
No comments:
Post a Comment