Search

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூலை 31 ) மேலும் 5,881 பேருக்கு கொரோனா தொற்று

Friday, 31 July 2020

தமிழகத்தில் ( 31.07.2020 ) இன்று 5,881 பேருக்கு கொரோனா பாதிப்பு.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  2,45,859 ஆக அதிகரிப்பு.சென்னையில் இன்று ஒரே நாளில் 1,013   பேருக்கு கொரோனா தொற்று.மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள் :விருதுநகர் - 357செங்கல்பட்டு - 334திருவள்ளூர் - 373மாவட்ட வாரியான பாதிப்பு.( 31.07.2020 )மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் :5,778இன்றைய...
Read More »

+1 Result - பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி விகிதம்

Friday, 31 July 2020

...
Read More »

அனைத்து வகைப் பள்ளிகளிலும் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியினை ஏற்றி விழாவினை எளிமையாக கொண்டாடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.

Friday, 31 July 2020

பள்ளிக் கல்வி - 74வது சுதந்திர தின விழா கொண்டாடுவது சார்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.வழிகாட்டு நெறிமுறைகள் :1. அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள் / மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சுதந்திர தின விழாவினை , சமூக இடைவெளியியைப் பின்பற்றி எளிமையான முறையில் கொண்டாடுதல் வேண்டும். 2. அனைத்து வகைப் பள்ளிகளிலும் தேசிய கொடியினை ஏற்றி விழாவினை எளிமையாக கொண்டாடுதல்...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One