Search

தேசிய அனல் மின் நிறுவனத்தில் 275 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு

Tuesday, 21 July 2020

தேசிய அனல் மின் நிறுவனத்தில் 275 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு

தேசிய அனல் மின் நிறுவனத்தில் 275 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

தேசிய அனல் மின் நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள் :

நிறுவனம்
தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC Limited)
பணி
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020
காலிப்பணியிடங்கள்
275.  ( Engineer 250, Assistant Chemist 25 )
பணியிடம்
இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
தேர்வு
Written Test/ Interview
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி
31.07.2020
கல்வி தகுதி
Degree/ Engineering in Electrical/ Mechanical/ Electronic/ Instrumentation படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் .
சம்பள விவரம் .
Engineer  (ரூ.50,000/-1,60,000) .


Assistant Chemist (ரூ.40,000/-1,40,000) .
விண்ணப்ப முறை .
ஆன்லைன் .
அதிகாரபூர்வ வலைத்தளம் .

www.ntpccareers.net .

மேலும் இது குறித்து முழு விவரங்கள் தெரிந்து கொள்ள : 

https://171036-495725-raikfcquaxqncofqfm.stackpathdns.com/wp-content/uploads/2020/07/NTPC-Recruitment.jpg .
Read More »

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் பட்டியல்.. LIST OF ARTS AND SCIENCE COLLEGE..


தமிழகத்தில் உள்ள
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் பட்டியல்..
LIST OF ARTS AND SCIENCE
Read More »

HOW TO UPDATE CWSN STUDENTS DETAILS IN EMIS WEBSITE step by step explained

Read More »

நோட்டீஸ் வந்தால் நேரில் வரவேண்டாம் வரித்துறை தகவல்!


நோட்டீஸ் வந்தால் நேரில் வரவேண்டாம் வரித்துறை தகவல் புதுடெல்லி வருமான வரித் துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால் பெரும்பாலானோர் பதற்றமாகி விடுகின்றனர் .

அப்படி நோட்டீஸ் வந்தால் பதற்றம் அடைய தேவையில்லை . அதேபோல் உடனே அருகில் உள்ள வருமான வரித் துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை .

இணைய தளம் மூலம் உங்களுடைய நோட்டீஸுக்கான விளக்கத்தை வழங்கலாம் என வருமான வரித் துறை கூறியுள்ளது . மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தியபடி இணையதளம் மூலமாக வருமான வரிக் கணக்கை மதிப்பீடு செய்யும் நடைமுறை கடந்த அக்டோபரில் அமல்படுத் தப்பட்டது .

இந்த நடைமுறையின் மூலம் வருமான வரிக் கணக்கு தொடர்பாக இதுவரை 58,319 வழக்குகளை விசாரிக்க அதி காரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் . இவற்றில் இதுவரை 7,116 வழக்குகள் இணையதளம் மூலமாகவே தீர்வு காணப் பட்டுள்ளது .
Read More »

Kalvi TV - Education Programme Schedule ( Single Page )

Read More »

Higher Education Admission 2020 - Application Registration Preparation Data Sheet Download

TNGASA 2020 - பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணாவர்கள் உயர் கல்வி பயில ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் முன்பாக தயார் நிலையில் அனைத்து சான்றிதழ்களையும் வைத்திருக்க வேண்டும். அதற்கு உதவியாக இந்த முன்தயார் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி -  வைத்துக்கொண்டால் நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது இதில் நீங்கள் தயாராக வைத்துள்ள தகவல்கள் உதவியாக இருக்கும்.

Application Registration Preparation Data Sheet - Download here
Read More »
 

Most Reading

Tags

Sidebar One