Search

Breaking || தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது – ஆன்லைனில் ரிசல்ட் பார்ப்பது எப்படி ? Direct Link Here👇

Wednesday, 15 July 2020

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 92.3 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. உங்கள் 12 ஆம் வகுப்புமுடிவுகள் ஆன்லைனில்எவ்வாறு பார்க்கலாம்முதலில்  நீங்கள் கீழ்கண்ட லின்ங் ஏதாவது ஒன்றினைகிளிக் செய்யுங்கhttp://tnresults.nic.in/http://dge2.tn.nic.in/http://tnresults.nic.in/http://www.dge.tn.gov.in/index.htmlதமிழகத்தில்...
Read More »

e-learn.tnschools.gov.in Direct Link

Wednesday, 15 July 2020

E – LEARN. TNSCHOOLS.GOV...
Read More »

e-Learn.tnschools | தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே பாடங்களை படிப்பது எப்படி ? (Video)

Wednesday, 15 July 2020

www.e-learn.tnschools.gov.in | Tamilnadu School Education Official Websiteதற்போது கொரனோ தொற்றின் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும், பள்ளிகளும் நமது தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன .. இதனால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் . இதனால் ஆன்லைன் வழியில் இணைய வழிக் கல்வியை கற்பிக்க நமது பள்ளி கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. இதற்காக புதிதாக ஒரு இணையதளம் ஒன்றினை தொடங்கியுள்ளது www.e-learn.tnschools.gov.in...
Read More »

Steps To Use e-learn.tnschools.gov.in Website

Wednesday, 15 July 2020

Steps To Use e-learn.tnschools.gov.in Website : https://e-learn.tnschools.gov.in/welcomeStep 1 :Go to Goole And Search www.e-learn.tnschools.gov.inYou Will See The Above Interface Page in it.. then you have to Click “Click Here For Content” Optionwww.e-learn.tnschools.gov.inStep 1 : Then You Have To Choose1.Class2.Medium 3. choose Subject4. And Finally Click Search ButtonStep 3 : You...
Read More »

ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் பாடம் நடத்தும் ஆசிரியை

Wednesday, 15 July 2020

கேரளாவில் ஒரு பள்ளியில் ஆகுமென்ட் ரியாலிட்டி தொழில்நுட்பம் கொண்டு பாடம் நடத்தப்படுகிறது. இது வைரலாகியுள்ளது.கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல இயலாமல் வீட்டிலிருந்தே தங்கள் லேப்டாப்புகளில் ஆன்லைனில் வகுப்புகள் பயின்று வருகின்றனர்.ஆனால் வகுப்பறைக்குச் சென்று பயில்வதுபோல ஆன்லைன் கிளாஸ்களில் பாடத்தை கற்பிக்க முடியவில்லை என ஆசிரியர்கள் பலர் கூறுகின்றனர்.இந்நிலையில்...
Read More »

கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை Time Table வெளியீடு

Wednesday, 15 July 2020

கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழ்நாடுமுழுவதும் காணலாம். 1. TACTV (தமிழ்நாடு அரசு கேபிளில்) – 2002.SCV – 983. TCCL – 2004. VK DIGITAL – 555. AKSHAYA CABLE – 176. Youtube – shorturl.at/pJKV0கல்வி தொலைக்காட்சி  பாடங்கள் ஒளிபரப்புபட்டியலில் 1 & 12 ம் வகுப்பு இடம்பெறவில்லை. 2 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு முடிய  CLICK HERE...
Read More »

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

Wednesday, 15 July 2020

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.www.cbseresults.nic.in, www.cbse.nic.in, www.results.nic.in உள்ளிட்ட இணையதளங்களில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ள...
Read More »

PAN Card நம்பரை போட்டாலே Full Details வந்துவிடும் - புது நடைமுறை அமல்

Wednesday, 15 July 2020

புதுடெல்லி: வங்கி மற்றும் அஞ்சலகங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் டெபாசிட் பணத்தை மொத்தமாக எடுத்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்ய புதிய வழிமுறையை மத்திய நேரடி வரிகள் ஆணையம் நடைமுறைப்படுத்தியுள்ளது. வங்கிகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் எடுத்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யும் நடைமுறை உள்ளது. டெபாசிட் மீதான வட்டிகளுக்கும் இது பொருந்தும். வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் ஒரு நிதியாண்டில் 20 லட்சம்...
Read More »

மூன்று நாட்களுக்குள் அட்டவணை வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

Wednesday, 15 July 2020

#Breaking || பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வீட்டிலிருந்தே கல்வி கற்கவும், சந்தேங்களை கேட்கவும் அட்டவணை தயாரிப்பு* மூன்று நாட்களுக்குள் அட்டவணை வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டை...
Read More »

வருமான வரி ரிட்டன் சரிபார்ப்பை வரி செலுத்துவோர் முடிக்க செப்டம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் -வருமான வரித் துறை உத்தரவு

Wednesday, 15 July 2020

செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வருமான வரி ரிட்டன் சரிபார்ப்பை வரி செலுத்துவோர் முடிக்க வேண்டும் என்று வருமான வரித் துறை உத்தரவிட்டுள்ளது.பொதுவாக, வரி செலுத்துவோர் தங்களது வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்த அடுத்த 120 நாட்களுக்குள் அந்த வரித் தாக்கல் விவரங்களை சரிபார்ப்பு (Verification) செய்திருக்க வேண்டும். ஏதேனும் விதிவிலக்கு அல்லது அரசு தரப்பிலிருந்து கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே இதில் வரி செலுத்துவோருக்கு அவகாசம் வழங்கப்படும். இந்நிலையில் தற்போது, 2015-16 முதல் 2019-20 ஆண்டு வரையிலான...
Read More »

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு

Wednesday, 15 July 2020

திங்கள் முதல் ஞாயிறு வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு ...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One