
ஜே.இ.இ., - நீட்' மற்றும் பல்கலை செமஸ்டர் தேர்வுகளை நடத்தும் விதிமுறைகளை, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:நாட்டில் உள்ள அனைத்து பல்கலைகளிலும், இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடக்க உள்ளன. உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான, ஜே.இ.இ., தேர்வு; மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வுகள் நடத்தப்பட...