Search
ஜனவரியில் பள்ளிகள் திறந்து இறுதி தேர்வு நடத்தலாம் -பெற்றோர்கள் யோசனை
Monday, 6 July 2020
Tags:
educational news
அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் !
Monday, 6 July 2020
சென்னையிலும் , சுற்றியுள்ள மாவட்டங்களி லும் , அரசு அலுவலகங்கள் , இன்று முதல் , 50 சத வீத பணியாளர்களுடன் செயல்பட உள்ளன . சென்னை , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , திருவள்ளூர் மாவட்டங்களில் , ஜூன் , 19 வரை , அரசு அலுவலகங்களில் , 50 சதவீத பணியாளர்கள் , சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர் .கடந்த மாதம் , 19 முதல் , நேற்று வரை , இப்பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் , அரசு அலுவலகங்களில் , 33 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியாற்றினர்இன்று முதல் , அரசு அலுவலகங்களில் , 19 ம் தேதிக்கு முன்பிருந்த...
மேல்நிலைக் கல்வியில் புதிய பாடத்திட்டங்கள் முறையினை அறிமுகம் செய்து வெளியிடப்பட்ட ஆணை மாணவர்கள் நலன் கருதி ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. ( GO NO : 57 , DATE : 06.07.2020 )
Monday, 6 July 2020

மாநில பொதுப்பள்ளிக் கல்வி வாரிய நிர்வாகக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் , மேல்நிலை கல்வி பயிலும் மாணாக்கர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில் , வேலைவாய்ப்பிற்கு ஏற்றதாக பாடத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி , நடைமுறையிலுள்ள 4 முதன்மை பாடத்தொகுப்புகளுடன் சேர்த்து புதிய வழிமுறைகளுடன் கூடிய மூன்று முதன்மை பாடத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தி , மாணவர்கள் மூன்று...
ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய விதிமுறைகள் - மத்திய அரசு
Monday, 6 July 2020

ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்ததையடுத்து, அதுகுறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள்...
Subscribe to:
Posts (Atom)