Search

ஊரடங்கிற்கு பிறகான கல்வி சூழல் குறித்து ஆராய வல்லுநர்கள் குழு!

Saturday, 30 May 2020

கற்றல் -கற்பித்தலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து ஆராய, அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவில் கூடுதலாக 4 உறுப்பினர்களை நியமித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் 17 முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் வரும் கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை எப்போது தொடங்குவது? சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாமா? பாடத்திட்டங்களை...
Read More »

தமிழக அரசுப் பள்ளிகளில் 10% மாணவர்கள் அதிகரிக்கலாம்!

Saturday, 30 May 2020

கரோனா காலத்தில் ஏற்பட்டிருக்கும் வேலை முடக்கத்தால் அனைத்துத் தரப்பு மக்களின் அன்றாட வாழ்க்கையில் எதிர்பாராத பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சிலருக்கோ மாதச் சம்பளத்தில் பிடித்தம், சிலருக்கோ வருமான இழப்பு, சிலருக்கோ வேலையிழப்பு, பலருக்கு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது. இது குழந்தைகளின் கல்வியில் உடனடியாக எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது. இதுவரை அதிகம் செலவழித்து தனியார் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளைப்...
Read More »

ஆசிரியர்கள், பேராசிரியர்கள் வேலைவாய்ப்புச் செய்திகள்!

Saturday, 30 May 2020

TEACHERS WANTED☘️ENGLISH☘️PHYSICS☘️CHEMISTRY☘️BOTANY☘️ZOOLOGY☘️SOCIAL SCIENCELAST DATE: 03/06/2020MOUNT ZIONMATRIC SCHOOLPUDUKOTTAI.* உணவு , தங்குமிடம் இலவசம் .* To Handle 6th and 10th Classes .( With or Without B.Ed )தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை mzhss@mountzionschools.com TOOTM மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் .மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 7373781816 , 7373781817 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் .🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺LECTURER🎯English🎯Maths🎯Physics🎯ChemistryPSV...
Read More »

பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து ஜூலையில் முடிவு: மத்திய அரசு

Saturday, 30 May 2020

பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து ஜூலை மாதம் முடிவு எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை(மே 31) முதல் 4ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், 5வது கட்டமாகஜூன் இறுதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துமத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம்...
Read More »

மண்டலத்திற்குள் செல்ல இ-பாஸ் தேவை இல்லை - தமிழக அரசு. ( Lockdown 5.0 Full details )

Saturday, 30 May 2020

தமிழகத்தில் 8 மண்டலத்திற்குள் செல்ல இ-பாஸ் தேவை இல்லை - தமிழக அரசு.* தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு; மறு உத்தரவு வரும் வரை வழிபாட்டுத் தலங்கள் திறக்க தடை.* ஜூன் 30வரை பள்ளி,  கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை.பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில் , குறிப்பாக 29.5.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் காட்சியில் , மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின்...
Read More »

கல்லூரிகள் திறப்பு, செமஸ்டர் தேர்வு நடத்துவது தொடர்பாக உயர்கல்வித்துறை ஜூன் 1-ம் தேதி ஆலோசனை.

Saturday, 30 May 2020

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைத் திறப்பது, செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஜூன் 1-ம் தேதி ஆலோச...
Read More »

G.O 79 - கற்றல் கற்பித்தலில் கொரானா பாதிப்பு நிபுணர் குழுவில் மேலும் புது உறுப்பினர்கள் சேர்ப்பு - அரசாணை வெளியீடு

Saturday, 30 May 2020

...
Read More »

TRB - திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியீடு - ஆசிரியர் தேர்வு வாரியம்

Saturday, 30 May 2020

திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு.திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு தேதி , காலியிடங்கள் ஆகிய விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. ஆனால் ஊரடங்கால் அட்டவணைப்படி தேர்வுகளை நடத்துவதில் சிக்கல்...
Read More »

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும்: செங்கோட்டையன்

Saturday, 30 May 2020

தற்போது 12ஆம் வகுப்புக்கான தேர்வுத்தாள் திருத்தும் பணியானது நடந்து வருகிறது.ஜூன் 15-ம் தேதி 10ஆம் வகுப்பு தேர்வு தொடங்கவுள்ளது. இந்த இரண்டு பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.மேலும் தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகளை திறப்பது சாத்தியமில்லை எனவும் செங்கோட்டையன் தெரிவித்தா...
Read More »

பத்தாம் வகுப்பு ஹால்டிக்கட் எப்போது கிடைக்கும்?

Saturday, 30 May 2020

பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் - தேர்வுத்துறை உத்தரவு ! 10 ம் வகுப்பு தேர்வு ஹால் டிக்கெட்டை தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவர்களிடம் வழங்க வேண்டும் ; கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்க உத்தரவு...
Read More »

2020-21 கல்வியாண்டில் 100 நாட்கள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும்!

Saturday, 30 May 2020

இந்தியா முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பள்ளிகள் குறைந்தது 3 மாதங்கள் தாமதத்திற்குப் பிறகே திறக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கல்வி ஆண்டு மூன்று மாதங்கள் தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதன் படி மேல்நிலைப் பள்ளிகள் ஆகஸ்ட் மாதத்திலும்,1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை செப்டம்பரில் மாதத்திலும் திறக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.வழக்கமாக பள்ளிகள்...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One