Search

போராட்டத்தில் ஈடுபட்ட 7000 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்தாகுமா? பேரவையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை

Wednesday, 11 March 2020

...
Read More »

School Morning Prayer Activities -12.03.2020

Wednesday, 11 March 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.03.20திருக்குறள்அதிகாரம்:கல்லாமைதிருக்குறள்:404கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்கொள்ளார் அறிவுடை யார்.விளக்கம்:கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.பழமொழிAfter a dinner rest a while.உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.இரண்டொழுக்க பண்புகள்1. வெற்றி என்பது தற்காலிகம்...
Read More »

பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மீது இன்று விவாதம்- கல்வியாளர்கள் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

Wednesday, 11 March 2020

தமிழக சட்டப்பேரவையில் பள் ளிக் கல்வித்துறை மீதான விவாதம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலை யில் , அந்தத் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை கல் வியாளர்கள் , ஆசிரியர்கள் எதிர்நோக்கியுள்ளனர் . தமிழ்நாடு சட்டப்பேர வையில் பள்ளிக் கல்வி , உயர்கல்வி , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் வியாழக் கிழமை நடைபெறவுள் ளது .இந்த நிலையில் , கல்வித்துறை மானியக் கோரிக் கையில் எதிர்பார்க்கக்கூ டிய அம்சங்கள் குறித்து கல்வியாளர்கள் , ஆசிரியர் கள் என பல்வேறு தரப்பி னர் கருத்து தெரிவித்துள்...
Read More »

ஷூ - சாக்ஸ்' வழங்க மாணவர்களின் பெயர், வகுப்பு ஆகிய விபரத்துடன் பட்டியல் தர இயக்குநர் உத்தரவு.

Wednesday, 11 March 2020

அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும், மாணவ - மாணவியருக்கு, 'ஷூ - சாக்ஸ்' வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பள்ளி மாணவ - மாணவியருக்கு, 14 வகை இலவச நலத் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. இலவச நோட்டு புத்தகம், பாட புத்தகம், காலணி, புத்தகப்பை, சைக்கிள், 'லேப்டாப்' உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.இந்நிலையில்,...
Read More »

அரசு ஊழியர்களுக்கு முன் ஊதிய உயர்வு ரத்து - தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியீடு!

Wednesday, 11 March 2020

அரசு ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த முன் ஊதிய உயர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது .தமிழக அரசு ஊழியர்கள் , ஒரு துறையில் பணியாற்றும்போது அந்த துறைக்கு தேவையான கல்வி தகுதியை விட கூடுதல் கல்வி தகுதி இருந்தால் இரண்டு முதல் மூன்று முன் ஊதிய உயர் வுகள் வழங்கப்பட்டு வந்தது . இதன்மூலம் , சிலர் அரசு துறையில் பணியில் சேர்ந்த பிறகு கூட உயர் படிப்புகளை படித்து கூடுதல் சம்பள உயர்வை...
Read More »

அரசுப்பள்ளிகளில் புகார் பெட்டி - கல்வித்துறை உத்தரவு.

Wednesday, 11 March 2020

தமிழக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2019-2020ம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு, தனிக் கவனம், ஆகியவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 556 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், 89 ஆயிரத்து 140 அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இதைத்...
Read More »

RTI - தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் எத்தனை பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்?

Wednesday, 11 March 2020

தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் சார்பாக RTI தகவல்..# தொடக்கக் கல்வித்துறையில் 1,2,3 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள...
Read More »

உடல் நலம் பாதித்தால் பள்ளிக்கு வர வேண்டாம்' - பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

Wednesday, 11 March 2020

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, உடல் நலக்குறைவு ஏற்பட்ட மாணவர்கள், பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன்அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கொரோனா வைரஸ் தொற்று, தமிழகத்தில் பரவாமல் தடுக்க, உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இருமலுடன் கூடிய காய்ச்சல், தொண்டை கரகரப்பு, சளி பிரச்னை, உடல் சோர்வு, மூச்சு திணறல் போன்றவை, இந்த நோயின் அறிகுறிகள். எச்சில் வழியாக, இந்த வைரஸ்...
Read More »

உதவி தலைமை ஆசிரியர் பதவி எவ்வாறு வழங்க வேண்டும்??

Wednesday, 11 March 2020

...
Read More »

2020 - 2021 கல்வி ஆண்டில் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான வயது வரம்பு

Wednesday, 11 March 2020

2020 - 2021 கல்வி ஆண்டில் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான வயது வரம்பு ...
Read More »

மாணவர்களுக்கு சோப் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்!

Wednesday, 11 March 2020

மாணவர்களுக்கு சோப் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்!&nb...
Read More »

ஆசிரியர்களுக்கு விடுமுறை நாள்களில் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்

Wednesday, 11 March 2020

பல்வேறு கணக்கெடுப்புகள் மற்றும் சிறப்புப் பயிற்சி போன்ற பணிகளில் ஆசிரியர் ஈடுபடுவதன் காரணமாக பள்ளிகளில் வகுப்பு கள் எடுக்க முடிவதில்லை என்ற தகவல் உண்மையல்ல .ஆசிரியர்களுக்கு விடுமுறை நாள்களில்தான் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு வருகிறது . விடு முறை நாட்களில் தங்களது குழந் தைகளை வெளியில் அழைத்துச் செல்ல திட்டமிட்டிருப்பார்கள் . ஆகையால் , அட்டவணை தயார் செய்து கொடுத்து அதன்படி , ஆசிரியர்களுக்கு பயிற்சி...
Read More »

Flash News : குறைந்தபட்ச இருப்புத்தொகை அவசியமில்லை SBI அறிவிப்பு

Wednesday, 11 March 2020

எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அறிவித்துள்ளது.பெருநகரங்களில் 5000 ரூபாய்,  மற்ற பகுதியில் 3000 ரூபாய் வாடிக்கையாளர்கள் இருப்பு வைத்திருக்க வேண்டியது இருந்தது.&nb...
Read More »

Flash News : தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தேதி அறிவிப்பு

Wednesday, 11 March 2020

தமிழ்நாட்டில் ஜூன் 16 முதல் ஜூலை 30 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறதுஅனைத்து மதத்தினரிடமும் கேட்கப்படும் கேள்விகள்தான்; அது குறித்து சிறுபான்மை மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பத...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One