DAILY MATHS STATIC &DYNAMIC ADDITION SUBTRACTION MULTIPLICATIONDIVISION WORKSHEET WITH ANSWER KEYவகுத்தல் பயிற்சிதாள்கள் DIVISIONS WORKSHEETS INTRODUCED2 DIGIT NUMBERS4 DIGIT NUMBERS ADDITION SUBTRACTION DIVISION INTRODUCEDClick here to download pdfஇரா.கோபிநாத்இடைநிலை ஆசிரியர்கடம்பத்தூர் ஒன்றியம்திருவள்ளூர் மாவட்...
Search
தினம் ஒரு புத்தகம் -அன்பாசிரியர் (50 ஆசிரியர்களின் வகுப்பறை நிகழ்வுகள்)
Thursday, 5 March 2020

இந்து தமிழ் திசை கடந்த வாரம் ஞாயிறன்று கல்வி அமைச்சர் அவர்களால் வெளியிட்ட நூல் இது. நூலாசிரியர் ரமணி பிரபா தேவி .இன்றைக்கு ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்கு முன்பு ,ஆன்லைன் இந்துவில் ஒரு புதிய முயற்சியாக நிருபர் ரமணிப் பிரபா அவர்களின் பணியாக உருவானது தான் " அன்பாசிரியர் "தொடர்.அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குறித்த எதிர்மறைக் கண்ணோட்டம் இருந்த காலகட்டத்தில் 2015 களில் நேர்மறையாக நம்பிக்கை அளிக்கக்...
Census 2021 - 34 Questions Model Sheet
Thursday, 5 March 2020

வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் 34 கேள்விகள் கேட்கப்பட உள்ளது. அதற்கான மாதிரி படிவமானது A , B தற்போது வெளியிடப்பட்டுள்ளது.Census 2021 - 34 Questions Model Sheet - Download here ( Pdf )&nb...
TNTP இணையத்தில் பதிவேற்றம் செய்த சிறந்த பாடலுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாராட்டுச் சான்றிதழ்!
Thursday, 5 March 2020

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தமிழக ஆசிரியர்களுக்கென இயங்கும் இணையதளம் TNTP ( TAMILNADU TEACHERS PLATFORM) ல் ஆசிரியர் திரு காஜா மொகைதீன் அவர்களது பாடலான மூன்றாம் வகுப்பு முதல் பருவத்தின் "தமிழ் அமுது" என்ற பாடலை பதிவேற்றம் செய்தமைக்கு , TNTP தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு , பள்ளிக் கல்வித் துறையிலிருந்து கிடைக்கப்பெற்ற பாராட்டுச் சான்றிதழ்...ஆசிரியர் திரு...
ஏப்ரல் மாதம் முதல் 45 நாட்களுக்கு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி - ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களின் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு
Thursday, 5 March 2020
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2020ம் ஆண்டு நாடு முழுவதும் நடத்த மத்திய அரசு தீவி ரம் காட்டி வருகிறது . இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வருவாய்த்துறை நிர்வாக ஆணையரும் , அரசு முதன்மை செயலாள ருமான ராதாகிருஷ்ணன் நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார் . அதன் படி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வீடியோ கான்ப ரன்சிங்கில் திருப்பத்தூர் கலெக்டர் சிவனருள் , ராணிப்பேட்டை கலெக் டர் திவ்யதர்ஷினி , வேலூர் டிஆர்ஓ பார்த்தீபன் ஆகி யோர் கலந்து...
School Morning Prayer Activities - 06.03.2020
Thursday, 5 March 2020
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.03.20திருக்குறள்அதிகாரம்:கல்விதிருக்குறள்:398ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து.விளக்கம்:ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிலும் உதவும் தன்மை உடையது.பழமொழிCrows are never the whiter for washing themselves. உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?இரண்டொழுக்க பண்புகள்1. தனக்கென்று நீர் வைத்துக் கொள்ளாத ஆறு, கல்லெறி பட்டாலும் பழம் தரும் மரங்கள்.2. இவை எனக்கு கற்றுத்...
Tags:
School morning prayer
எவ்வளவு உபரி ஆசிரியர்கள் உள்ளனர்? ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற கிளை கேள்வி!
Thursday, 5 March 2020
ஆதி திராவிடர் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.* அரசு, ஆதி திராவிடர் பள்ளிகளில் எவ்வளவு உபரி ஆசிரியர்கள் உள்ளனர்.* ஆசிரியர்களின் வருகையை பதிவுசெய்ய பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா?ஆதி திராவிடர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.கரூர் மகேந்திரன் தொடர்ந்த வழக்கை மார்ச் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற...
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மட்டும் ஈடுபடுத்த திட்டம்
Thursday, 5 March 2020
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2020ம் ஆண்டு நாடு முழுவதும் நடத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது . இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வருவாய்த்துறை நிர்வாக ஆணையரும் , அரசு முதன்மை செயலாளருமான ராதாகிருஷ்ணன் நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார் . அதன் படி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வீடியோ கான்பரன்சிங்கில் திருப்பத்தூர் கலெக்டர் சிவனருள் , ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்ஷினி , வேலூர் டிஆர்ஓ பார்த்தீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்...
அரசு பணியிலிருந்து உடல் நலம் இயலாமை காரணமாக விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் அரசாணை ( GO NO 10 , DATE : 13.02.2009
Thursday, 5 March 2020

1. மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வபெற்ற அசு ஊழியர்கள் ஆண் பெண் ஆகியோரின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையிலான பணி நியமன சலுகைள் அளிக்கப்பட்டுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
2 .மருத்துவ இயலாமை காணமாக பாணி ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் அதிகபட்ச வயது வரம்பு 50 லிருந்து 53 ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது .
3 . இந்நிலையில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களுக்குக்...
SBI வங்கியின் Yono application மூலமாக வீட்டில் இருந்து கொண்டே ஆர் டி செலுத்துவதால் நமக்கு என்ன இலாபம்? விளக்கும் ஆசிரியர்!
Thursday, 5 March 2020

நமது மாத ஊதியத்தில் மாதந்தோறும் பிடிக்கின்ற வருமானவரி பிடித்தத்திற்கு பதிலாக......... மாத ஊதியத்தை பெறுகின்ற SBI வங்கி கிளைக்கு செல்லாமலேயே SBI வங்கியின் Yono application மூலமாக வீட்டில் இருந்து கொண்டே ஒரு ஆண்டிற்கு (12மாதங்கள்) வருட ஆர் டி செலுத்துவதால் நமக்கு என்ன இலாபம் என்பதையும், RD பிடித்தம் செய்வது எப்படி என்பதையும் விளக்கும் வீடியோ.
By
N.சிவகுமார்,
President,
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்...
தொடக்கநிலை மாணவர்களின் வாசிப்புத்திறன் பயிற்சி-1500 சொற்கள்
Thursday, 5 March 2020

தொடக்கநிலை மாணவர்களின் வாசிப்புத்திறன் பயிற்சிக்காகவும், மெல்ல கற்கும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டகமாகவும், தமிழில் சுமார் 1500 சொற்களுக்கு மிகாமல் தொகுத்துள்ளேன் . தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். தட்டச்சு செய்யும் போது ஏதாவது பிழை ஏற்பட்டிருப்பின் மாற்றிக் கொள்ளவும்.Click here to downloadT.தென்னரசு,ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், இரா.கி.பேட்டை ஒன்றியம், திருவள்ளூர் மாவட்...
8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு தனித்தேர்வர்களுக்கானது - அமைச்சர் விளக்கம்
Thursday, 5 March 2020

ஏப்ரல் 2020 - ல் நடைபெறவுள்ள எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 02 . 04 . 2020 முதல் 09 . 04 . 2020 வரை நடைபெறவுள்ளது . அத்தேர்விற்கு கடந்த ஆண்டில் நிரந்தரமான தேர்வு மையங்கள் அமைக்கக் கோரி தங்களிடமிருந்து பெறப்பட்ட பட்டியலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள தேர்வு மையப் பட்டியல் பார்வை - ல் கானும் கடிதத்துடன் இணைத்தனுப்பப்பட்டது .
அத்தேர்வு மையங்களுக்குரிய முதன்மை கண்காணிப்பாளர்கள் , துறை அலுவலர்கள் மற்றும்...
தேர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு.
Thursday, 5 March 2020

மார்ச் 2020 , இடைநிலைக் கல்வி விடுப்பு சான்றிதழ் பொதுத்தேர்விற்கான முகப்புத் தாட்கள் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டது . முகப்புத்தாட்களை முதன்மை விடைத்தாட்களுடன் இணைத்து தைக்கும் பணியினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தேர்வு மையத் தலைமை ஆசிரியர்கள் தங்கள் மையத்தில் தேர்வெழுதும் அனைத்துத்...
மார்ச் 9,10 இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
Thursday, 5 March 2020

குமரி மாவட்டத்தில் தக்கலை ஷேக் பீர்முகம் மது சாகிப் ஒலியுல்லாஹ் ( ராலி ) ஆண்டு விழாவை முன்னிட்டு மார்ச் 9ம் தேதி திங்கள்கிழமை ) உள்ளூர்விடு முறைமறும்மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் மாசிக்கொடைவிழாவை முன்னிட்டு மார்ச் 10ம் தேதி செவ்வாய்கிழமை அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்துமாநிலஅரசுஅலு வலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது .
மார்ச்...
சனிக்கிழமை ( 07.03.2020 ) எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி முழு வேலைநாள்?
Thursday, 5 March 2020
வேலூர்ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி / மெட்ரிக் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு,நாளைமறுநாள் (07.03.2020) சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் செவ்வாய் கிழமை கால அட்டவணையினை பின்பற்றி வகுப்புகள் நடத்த அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்மற்ற மாவட்டங்கள் விரைவில்...
Subscribe to:
Posts (Atom)