
தமிழகம் முழுவதும் அரசு மேல் நி லைப்பள்ளிகளில் காலி யாக உள்ள தலைமை ஆசிரியர் , ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் பட்டியலை வழங்கும்படி பள்ளிக்கல் வித்துறை முதன்மை கல்வி அலுவலர்களை கேட்டுக் கொண்டுள்ளது .
தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலை , மேல்நி லைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கவுன்சலிங் முறை யில் இடமாற்றம் வழங்கப்பட்டது . கடந்த 2019ல் நடத்தப் பட்ட கவுன்சிலிங்குக்கு...