Search
SBI (Salary Package) தங்களது சேமிப்புக் கணக்கை தலைமையாசிரியர் மூலமாகவே ஊதியக் கணக்காக மாற்றிக் கொள்ளலாம் - CEO Proceedings And Application Form!
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிப்புரியும் ஆசிரியர்கள் பணியாளர்கள் தங்களுக்கான ஊதியம் பெறுவதற்காக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் ஏற்கனவே தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்கினை ( Savings Account ) தற்போது ஊதியத்திற்கான வங்கி கணக்காக ( Salary package ) மாற்றுவதற்கான விண்ணப்பப்படிவம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . ஆகவே விருப்பமுள்ள பணியாளர்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து தருமபுரி பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலக மேளாளரை நேரில் அணுக அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்கள் / மாவட்டக்கல்வி அலுவலர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
SBI - Salary Account Change - Application Form through HM - Download here...
பள்ளிக் கல்வி - ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் GPF கணக்கு முடித்தல் - IFHRMS முறையில் செயல்படுத்துதல் - அரசாணை மற்றும் மாதிரிப் படிவங்கள் அனுப்புதல் - சார்பு! Director Proceeding
பள்ளிக் கல்வி - ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் GPF கணக்கு முடித்தல் - IFHRMS முறையில் செயல்படுத்துதல் - அரசாணை மற்றும் மாதிரிப் படிவங்கள் அனுப்புதல் - சார்பு!!!
ஆங்கிலவழிப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையின்மை காரணமாக மற்ற மாணவர்களுக்குதமிழ் வழிக்கல்வி கற்பிக்கலாமா?CM CELL Reply!
மாணவர் சேர்க்கை குறைவு காரணமாக ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களை தமிழ் வழிக்கு மாற்றி கல்வி கற்பிக்கலாம் என்ற விவரம் மனுதாரருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
(கரூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் ந . க . எண் 326 / 4 / 2018 நான் 2 04.2018 )
DEE - நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2019 ஆம் ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் சார்பான அறிவுரைகள் - இயக்குநரின் செயல்முறைகள்!
* தொடக்கக் கல்வித் இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு நிதியுதவிபெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு இறுதிக்கற்பிப்பு மானியம் மற்றும் பராமரிப்பு மானியம் விதிகளின்படி கணக்கிட்டு சரியான முறையில் வழங்கப்பட வேண்டியது மாவட்டக் கல்வி அலுவலர்களின் மிக முக்கிய பணிகளில் ஒன்றாகும் .
* தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி , அரசு நிதியுதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான பராமரிப்பு மானியம் 2019 - 2020 ஆம் ஆண்டிற்கு 32 மாவட்டங்களுக்கும் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது .
* தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி , அரசு நிதியுதவி பெறும் தொடக்க , நடுநிலைப் பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் விடுவிக்க ஏற்கனவே அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு நிதியுதவிபெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு குறித்த காலத்தில் இறுதி கற்பிப்பு மானியம் மற்றும் பராமரிப்பு
Read More »

சட்டமன்றப் பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை நடைபெறும் தேதி அறிவிப்பு.
சட்டமன்றப் பேரவையில் பல்வேறு துறை சார்ந்த மானியக்கோரிக்கை விவாதமானது 11.03.2020 அன்றுமுதல் துவங்குகிறது. அதில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை - 12.03.2020 அன்று நடைபெறவுள்ளது.
Read More »
Tags:
pallikalviseithi
நாளை ( 03.03.2020) மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வரும் 3 ம் தேதி உள்ளூர் விடுமுறை - நெல்லை, தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வரும் 3 ம் தேதி உள்ளூர் விடுமுறை - நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவிப்பு
Read More »
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வரும் 3 ம் தேதி உள்ளூர் விடுமுறை - நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவிப்பு
Subscribe to:
Posts (Atom)