Search

பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

Saturday, 22 February 2020

பள்ளிகளில் கழிவறைகளை மாணவர்களே சுத்தம் செய்யும் நிலை இனி ஏற்படாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் 75% பெண் ஆசிரியர்களே உள்ளதால் தேர்வெழுதும் மாணவிகள் அச்சமடைய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
Read More »

தேர்வு பணியில் ஈடுபடுபவர்கள் செல்போன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - பள்ளி கல்வித்துறை


தேர்வு பணியில் ஈடுபடுபவர்கள் செல்போன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - பள்ளி கல்வித்துறை

Read More »

விவசாயத்திற்காக செயற்கைக்கோள் கண்டுபிடித்து அசத்திய மாணவிகள்

விவசாயத்திற்காக செயற்கைக்கோள் கண்டுபிடித்து அசத்திய மாணவிகள்
Read More »

பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் இரண்டு நாள் Post NAS பயிற்சி

பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் இரண்டு நாள் Post NAS பயிற்சி
Read More »

சனிக்கிழமைகளில் புத்தகப்பை வேண்டாம் -முதல்வர் அறிவிப்பு(ராஜஸ்தான்)

Read More »

5th std February 4th Week Lesson Plan All subjects

Click here 5th std February 4th Week Lesson Plan
Read More »

பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு ஒரு நாள் பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் பயிற்சி




Read More »

STATE GIRL CHILD PROTECTION DAY - அனைத்து பள்ளிகளிலும் பிப்ரவரி 24 அன்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி எடுக்க தமிழக அரசு உத்தரவு ( உறுதிமொழி இணைப்பு)

முன்னாள் மாண்புமிகு முதலமைச்சர் டாக்டர் ஜே.ஜயலலிதாவின் பிறந்தநாளை, அதாவது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24, தமிழ்நாடு மாநிலத்தில் "மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்" என்று அரசு அறிவித்துள்ளது, இது சத்தியம் / உறுதிமொழியைக் கடைப்பிடித்து கொண்டாட வேண்டும்  தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும்.  சத்தியத்தின் நகல் உங்கள் வகையான ஆய்வு மற்றும் தேவையான செயலுக்காக இணைக்கப்பட்டுள்ளது.

* இந்திய குடிமகனாகிய நான் சாதி , மதம் , இனம் , மொழி , சமூக , பொருளாதா ) பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளையும் சட்டமாக நடத்துவேன் .

• எனது செயல்பாடுகளால் எந்த ஒரு குழந்தையையும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்து கொள்வேன் .

• எனது கவனத்திற்கு வரும் குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் வன்முறைகள் மற்றும் எந்தவொரு பாதிப்பையும் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவேன் . மேலும் , இதனை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் . இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என உணர்ந்து அவர்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளிப்பேன் .

* குழந்தை திருமணம் பற்றி தெரிய வந்தால் அதை தடுத்து நிறுத்துவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவேன் .

• நான் , குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை - உருவாக்கிட உறுதுணையாக இருப்பேன்
Read More »

School category wise UDISE DCF தொடக்க(1-5), நடுநிலை(1-8), உயர்நிலை(6-10), மேல்நிலை(6-12) பள்ளிகளுக்கு தகுந்தவாறு UDISE+ படிவம்

EMIS NEWS

UDISE + படிவங்கள்

👇👇👇👇👇👇👇👇👇👇👇

தொடக்க நிலை ( 1- 5 )

 நடுநிலை ( 1 - 8 )

 உயர்நிலை ( 6 - 10 )

 மேல்நிலை ( 6 - 12 )

 பள்ளிகளுக்கு தகுந்தவாறு UDISE + படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு தேவையான படிவத்தை மட்டும் பதிவிறக்கம் செய்து  பூர்த்தி செய்து அதனை EMIS இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யவும்.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One