Search

பயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்

Friday, 21 February 2020

1.காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்…...
Read More »

School Morning Prayer Activities - 22.02.2020

Friday, 21 February 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.02.2020திருக்குறள்அதிகாரம்:இறைமாட்சிதிருக்குறள்:387இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்தான்கண் டனைத்திவ் வுலகு.விளக்கம்:வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.பழமொழிHappiness depends upon ourselves.மகிழ்ச்சி நம்மைச் சார்ந்தே இருக்கிறது.இரண்டொழுக்க பண்புகள்1. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.2. எனவே...
Read More »

பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளை ஆசிரியர்கள் சோதனை செய்யக்கூடாது! பறக்கும் படைக்கு தேர்வுத்துறை உத்தரவு

Friday, 21 February 2020

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13- ம் தேதி முடிவடைகிறது. இந்த தேர்விற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தேர்வின்போது முறைகேடுகளைத் தடுக்கும் பணியில் சுமார் 5 ஆயிரம் ஆசிரியர்கள் பறக்கும் படையில் நியமிக்கப்படவுள்ளனர்.இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் காப்பியடிப்பதை கண்காணிக்கும் பறக்கும்படை ஆண் ஆசிரியர்கள் மாணவிகளை பரிசோதிக்க கூடாது என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக தேர்வுத்துறை...
Read More »

சனிக்கிழமை பள்ளி வேலைநாளை முன்னரே அறிவிக்க வேண்டும்

Friday, 21 February 2020

விடுமுறையை சரி செய்யும் நாளை கடைசி நேரத்தில் அறிவிப்பதால் பள்ளிகளில் மாணவர் வருகை சரிந்து வருவதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவித்தனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை பட்டியல் தயாரித்து உரிய கல்வி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வந்தனர். இதனால், அந்ததந்த நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் உள்ள விழாக்கள் உட்பட உள்ளூர் விடுமுறைக்கு ஏற்ப விடுமுறை அனுமதி...
Read More »

பதவி உயர்வின் மூலம் ஆசிரியர் பணி பெறுவதற்கு, இனி டெட் தேர்வின் தேர்ச்சி கட்டாயம்

Friday, 21 February 2020

அலுவலக ஊழியர்கள் பதவி உயர்வின் மூலம் ஆசிரியர் பணி பெறுவதற்கு, இனி டெட் தேர்வின் தேர்ச்சி கட்டாயம்தமிழக பள்ளிக் கல்வித்துறை அலுவலக ஊழியர்களும் பதவி உயர்வின் மூலம் ஆசிரியர் பணி பெறுவதற்கு, இனி டெட் தேர்வின் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.பள்ளிகல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு பதவி உயர்வின் மூலமாக ஆசிரியர் பணி வழங்குவதற்கான தமிழக அரசு செய்த விதிமுறைகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.ஏற்கனவே பிளஸ் 2 முடித்து தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு படித்து முடித்த...
Read More »

2019-2020 School Working & Leave Days List !!

Friday, 21 February 2020

2019-2020 School Working & Leave Days List !! - 2019-2020 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் விவ...
Read More »

தொடக்கக் கல்வித்துறையில் இரட்டை அதிகாரம் - விடுப்பு எடுக்க முடியாமல் தவிக்கும் ஆசிரியர்கள்

Friday, 21 February 2020

வட்டாரக் கல்வி அலுவலர் , குறு வள மைய ஒருங்கிணைப்பாளர் அதிகாரம் செலுத்துவதால் தொட க்கக் கல்வித்துறையில் குழப்பம் நீடிக்கிறது . இதனால் தொடக்க , நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க முடியாமல் தவி க்கின்றனர் . தமிழகத்தில் மாவட்ட அளவில் தொடக்கக் கல்வி அலுவலகத்தின் தொடக்க , நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வந்தன . கடந்த ஆண்டு கல்வித் துறையில் செய்யப்பட்ட சீர்த்திருத்தத்தில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலு...
Read More »

EMIS Latest News- UDISE PLUS forms released through EMIS portal

Friday, 21 February 2020

Dear all,UDISE PLUS forms will be released through EMIS portal by today mostly. Kindly instruct all the HMs to collect the relevant data and update it within 5 days.BRTEs to monitor whether the correct data is being updated in the UDISE forms in their jurisdiction. Each BRTE has to certify that the data entered has been verified and is correct.Further, BEOs, DEOs and CEOs to follow up...
Read More »

பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு கையேடு!

Friday, 21 February 2020

Guidelines on Safety and Security of School Children - Download hereREFERENCESbeen prepared on the areans ( CPCR ) Act , 20or children Agains ( J ) Act , This Manual has been prepared on the basis of following Acts / guidelines / circulars etc :1 . Commission for Protection of Child Rights ( CPCR ) Act , 2005 ; Right of Children To Free and Compulsory Education ( RTE ) Act , 2009 ; Protection...
Read More »

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்

Friday, 21 February 2020

1 . புதியதாகக் கணக்கு தொடங்கும் சமயம் எந்த தொகையும் செலுத்த தேவையில்லை .2. Zero Balance Account கணக்கில் குறைந்த பட்சத் தொகை நிர்ணயம் கிடையாது .3. பராமரிப்பு அபராத கட்டணம் எதுவும் கிடையாது .4. அனைவருக்கும் இலவச ATM Card , பல நகர காசோலை , SMS Alert வசதி மற்றும் இலவசவரைவோலை எடுக்கும் வசதி .5. எந்த ATM வங்கி யிலும் , எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கும் வசதி .6. Core Power - Non Home கிளையிலும் இலவசமாக பணம் செலுத்தும் மற்றும் பணம் எடுக்கும் வசதி .7. குறைந்த வட்டி மற்றும்...
Read More »

Flash News: பொதுத் தேர்வு பணிகளில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் நியமனம்: தமிழக தேர்வுத் துறை விளக்கம்!!

Friday, 21 February 2020

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணிகள் வழங்கக் கூடாது என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதுதொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது:பிளஸ் 1 , பிளஸ் 2 பொதுத் தேர்வை சராசரியாக 17 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். ஆனால், அரசு, அரசுஉதவி பள்ளிகளில் ஒரு லட்சம் முதுநிலை ஆசிரியர்களே பணிபுரிகின்றனர். இவர்களை கொண்டு பொதுத் தேர்வை குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தி முடிக்க முடியாது.அதனால், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை போல தகுதியான தனியார்...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One