Search

அனைத்து பள்ளிகளிலும் தாய்மொழி தினம் கொண்டாடப்பட வேண்டும்- இயக்குநர் செயல்முறைகள்

Thursday, 20 February 2020

...
Read More »

இணையதள குளறுபடியால் ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல்

Thursday, 20 February 2020

...
Read More »

புகாரின்றி ஆசிரியப் பணி ரூ.2000/- பரிசு!!

Thursday, 20 February 2020

புகாரின்றி ஆசிரியப் பணி ரூ.2000/- பரிச...
Read More »

A to Z Flash Cards With Examples For Primary Classes

Thursday, 20 February 2020

A to Z Flash Cards With Examples For Primary ClassesClick here to downl...
Read More »

கருணை அடிப்படையில் பணி நியமனம் குறித்த சில கேள்விகள் மற்றும் அதற்குரிய விளக்கங்கள்!

Thursday, 20 February 2020

...
Read More »

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.02.20

Thursday, 20 February 2020

திருக்குறள்அதிகாரம்:இறைமாட்சிதிருக்குறள்:386காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்மீக்கூறும் மன்னன் நிலம்.விளக்கம்:காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.பழமொழிPREVENTION IS BETTER THEN CURE     வெள்ளம் வருமுன்னே அணை போட வேண்டும்.இரண்டொழுக்க பண்புகள்1. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.2. எனவே எனது அறிவை பாதிக்கும் வகையில் ஆத்திரம்...
Read More »

Direct Recruitment for the post of Block Educational Officer in Elementary Education department for the year 2018- 2019 - Tentative Key Published

Thursday, 20 February 2020

Direct Recruitment for the post of Block Educational Officer in Elementary Education department for the year 2018- 2019 - Tentative KeyClick herehttp://trb.tn.nic.in/beo2019/beokey/msg5....
Read More »

தமிழ்நாட்டில் காவலர் தேர்வுக்கான நடைமுறைகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Thursday, 20 February 2020

சீருடை பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் காவலர் தேர்வுக்கு உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 2ம் நிலை காவலர், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 8 ஆயிரத்து 888 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான நடைமுறைகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். 5ம் தேதி வரை எந்தவித முடிவும் எடுக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவர், டி.ஜி.பி., உள்துறை செயலாளர்...
Read More »

22.02.2020 சனிக்கிழமை பள்ளி முழு வேலைநாள் - CEO Proceedings(கடலூர்)

Thursday, 20 February 2020

22.02.2020 அன்று சனிக்கிழமை பள்ளிகள்‌ முழு வேலை நாள்‌ - தகவல்‌தெரிவித்தல்‌ -- சார்பு.22.02.2020 சனிக்கிழமை அன்று அனைத்து வகைப்‌ பள்ளிகளும்‌முழு வேலை நாளாக செயல்பட வேண்டும்‌ என தெரிவிக்கப்படுகிறது. மேலும்‌ இந்நாளில்‌ மாணவர்களை தேர்விற்கு தயார்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்‌ ...
Read More »

மார்ச் 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!(தூத்துக்குடி)

Thursday, 20 February 2020

அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு மார்ச் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.மார்ச் 3-ல் நடைபெறும் அரசு தேர்வுகளை எழுதுவோருக்கு இது பொருந்தாது எனவும் அறிவிப்...
Read More »

கற்றல் கற்பித்தலில் இடர்பாடுகள் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் மேலும் வகுப்பறை நிகழ்வுகளில் ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE’S) மாதிரி வகுப்புகள் எடுக்க வேண்டும் - RTI

Thursday, 20 February 2020

...
Read More »

ஊரக உள்ளாட்சி தேர்தல் மதிப்பூதியம் பழைய ஆணை இரத்து செய்யப்பட்டு புதிய ஆணை வெளியீடு

Thursday, 20 February 2020

ORDER :1. The Orders issued in the Proceedings second read above is hereby cancelled .2 . Consistent with the practice of giving honorarium to the Officers and staff members for the arduous work done for the conduct of Rural Local Bodies Election and the discharge of onerous responsibility associated with the Elections , the Tamil Nadu State Election Commission has considered sanction of honorarium...
Read More »

ஊதியபட்டியல் ஆன்லைன் குறைபாடுகளை சீரமைக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்.

Thursday, 20 February 2020

நெல்லை மாவட்ட அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் செயலாளர் பால்ராஜ் விடுத்துள்ள அறிக்கை : ஒருங் கிணைந்த நெல்லை மாவட்டத்தில் 14 சார் நிலை கருவூலங் கள் செயல்படுகின்றன .இதன் மூலம் அந்தந்தப்ப குதி ஆசிரியர் , அரசு ஊழி யர்களுக்கு மாத ஊதியம் உள்ளிட்ட பல்வேறு நிதி சார்ந்த பலன்களுக்கு ஒப் பளிப்பு செய்து பணப்ப லன் பெற்று வழங்குகிறது . சமீபகாலமாக அனைத்து சார்நிலை கருவூலங்களி லும் ஊதியம் உள்ளிட்ட அனைத்து பட்டியல்களை யும் ஐஎப்ஹைச் ஆர்எம் எஸ் முறையில் ஆன்லைன் மூலம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி...
Read More »

6 முதல் 10ஆம் வகுப்பு வரை சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எத்தனை வேளைகள்? CM CELL Reply

Thursday, 20 February 2020

தமிழக முதலமைச்சரின் தனிபிரிவில் வழங்கப்பட்ட ஆணைப்படி அனைத்து சமூக அறிவியல் ஆசிரியர்களும் சமூக அறிவியல் பாடத்திற்க்கு 7     பாட வேளைகள்CM CELL Reply :அரசு பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏழு பாட வேளைகள் ஒதுக்க அறிவிக்கப்பட்டு , பெரும்பாலான பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது . முகஅ ந . க . எண் . 0007 / « 3...
Read More »

DSE - முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு ஆணை - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்

Thursday, 20 February 2020

திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலர் திரு . எஸ் . அருள்செல்வம் என்பாருக்கு பார்வை 1 - ல் கானும் அரசாணையின்படி கள்ளக்குறிச்சி முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது .மேற்கண்ட திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு கீழ்க்கண்டுள்ளவாறு பொறுப்பு அலுவலர் நியமனம் செய்து ஆணையிடப்படுகிற...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One