Search

பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - TANGEDCO அறிவிப்பு!!

Sunday, 16 February 2020

அறிவிக்கை எண் . 04 / 2020நாள் 15 . 02 . 20201 . உதவி பொறியாளர் / மின்னியல் , உதவி பொறியாளர் / இயந்திரவியல் மற்றும் உதவி பொறியாளர் / கட்டடவியல் பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்காக தகுதியுள்ள அனைவரிடமிருந்து கணினி அடிப்படையிலான தேர்விற்கு15 . 02 . 2020 முதல் 16 . 03 . 2020 வரை இணையவழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு | செய்துள்ளவர்களும் , முன்னாள் இராணுவ...
Read More »

2003-2006 தொகுப்பூதியத்திய காலத்தினை பணி வரன்முறை செய்ய வேண்டி துறை ரீதியாக விண்ணப்பிக்கும் படிவம்

Sunday, 16 February 2020

2003-2006 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் விண்ணப்பியுங்கள்.CLICK HERE TO DOWNL...
Read More »

January TO March GPF Rate of Interest GO Published!

Sunday, 16 February 2020

G.O No: 14 dated 27-01-2020 Rate of interest for the financial year 2019 - 2020 with effect from 01-01-2020 to 31-03-2020 orders issued._GPFORDER :In the Government Order first to third read above , orders were issued regarding fixation of the rate of interest on the accumulation at the credit of the subscribers of G . P . F . ( TN ) during the financial year 2019 - 2020 as detailed below: ...
Read More »

சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்புக்கு ஈட்டிய விடுப்பு கணக்கீடு செய்வது குறித்த விளக்கம்

Sunday, 16 February 2020

சம்பளமற்ற அசாதாரண விடுப்பிற்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைத்து வழங்கப்பட வேண்டும் என தெளிவுரை வழங்கி பள்ளிக் கல்வித் துறை  தலைமைச் செயலக அரசு துணைச் செயலாளர் கடிதம்!பார்வையில் காணும் தங்களது மனுவில் vacation leave அனுபவிக்கும் அரசுப் பணியாளர்கள் பொறுத்த வரை அவர்கள் அனுபவித்த other kinds of eligible leave மருத்துவ சான்றுடன் கூடிய மருத்துவ ( ஈட்டா ) விடுப்பு மகப்பேறு விடுப்பு , கருசிதைவு...
Read More »

Morning prayer activities 17.02.20

Sunday, 16 February 2020

திருக்குறள்அதிகாரம்: அறன்வலியுறுத்தல்குறள் எண் : 40செயற்பால தோரும் அறனே ஒருவற்குஉயற்பால தோரும் பழி.பொருள்:ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.பழமொழிA willful man will have his own way தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்.இரண்டொழுக்க பண்புகள்1. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.2. எனவே எனது அறிவை பாதிக்கும் வகையில் ஆத்திரம் அடைய மாட்டேன்.பொன்மொழிஒருவர் தன் தீய செயலில் இருந்து விலகி நிற்பதால் மட்டும் அவர் செயலற்ற நிலையை அடைய முடியாது.மனதளவில்...
Read More »

Online Income Tax Payment - ஆன்லைன் மூலமாக மொபைலில் வருமானவரி செலுத்துவது எப்படி?

Sunday, 16 February 2020

சம்பளத்தை விட அதிகமாக tax வருபவர்கள் அல்லது ஊதியத்தில் பிடித்தம் செய்யாமல் நேரடியாக செலுத்துவதற்கு...ஆன்லைன் மூலமாக வருமானவரி செலுத்துபவர்கள் தங்கள் செல்போன் மூலம் கீழ்கண்ட லிங்க் பயன்படுத்தி செலுத்தலாம்...https://onlineservices.tin.egov-nsdl.com/etaxnew/tdsnontds.jspஅல்லதுChallan No 280 பயன்படுத்தி நேரடியாக SBI வங்கியில் செலுத்தலாம்.IT Challan 280 Form - Download here ...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One