Search
5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் கணக்கு ஆங்கில வழி அனைத்து பாடங்களின் மாதிரி திறனறித்தேர்வு 200 வினாக்கள்
Tuesday, 11 February 2020
தகுதி தேர்வு எழுதாவிட்டால் வேலையைவிட்டு விலகவேண்டும்: ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு மும்பை ஐகோர்ட் கண்டிப்பு
Tuesday, 11 February 2020
மும்பை: மகாராஷ்டிராவில் 2009ம் வருடத்திய குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கல்வித்துறை இயக்குனர் (ஆரம்ப கல்வி) உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தார். அதன்படி, அனைத்து ஆரம்ப பள்ளி ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.) எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கிறது.ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடையாத ஆசிரியர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். பள்ளி நிர்வாகம் இந்த ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கத்தவறினால்...
புதிதாக தொடங்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலா்கள் நியமனம்
Tuesday, 11 February 2020
தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்களை நியமனம் செய்து, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளா் தீரஜ்குமாா் உத்தரவிட்டுள்ளாா். மேலும், நிா்வாக நலனைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே பணியில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளா் தீரஜ் குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.02.20
Tuesday, 11 February 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.02.20திருக்குறள்அதிகாரம்:ஊழ்திருக்குறள்:379நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்அல்லற் படுவ தெவன்.விளக்கம்:நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?பழமொழிEvil begotten evil கெடுவான் கேடு நினைப்பான்இரண்டொழுக்க பண்புகள்1. என்னிடம் இருப்பவைகள் கடவுளின் கொடை எனவே பெருமை பட...
பணியிடை நீக்கம் செய்தாலும் ஜீவனப்படி வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!
Tuesday, 11 February 2020
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்திற்குரிய ஜீவனப்படி வழங்க மறுப்பது அரசியல் சாசனத்தில் உள்ள தனிநபர் வாழ்க்கை பாதுகாப்பு உரிமையை மீறிய செயல் - சென்னை உயர் நீதிமன்றம் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள ஜமீன் இளம்பள்ளி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி செயலாளராக பணியாற்றிய இளங்கோ என்பவர், கையாடல் குற்றச்சாட்டு காரணமாக, பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் தனக்கு ஜீவனப்படி வழங்கக் கோரி இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில்...
Tuesday, 11 February 2020
https://southkingprayer.blogspot.com/2020/02/12-02-2020-923.html?m=1👆👆👆👆👆👆👆👆காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்12-02-2020🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸இன்றைய திருக்குறள்குறள்எண்- 923அதிகாரம் : கள்ளுண்ணாமைஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி.பொருள்:கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸பொன்மொழி”தான் துன்பத்தில் கிடந்தாலும்,...
Tuesday, 11 February 2020
https://southkingprayer.blogspot.com/2020/02/12-02-2020-923.html?m=1👆👆👆👆👆👆👆👆காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்12-02-2020🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸இன்றைய திருக்குறள்குறள்எண்- 923அதிகாரம் : கள்ளுண்ணாமைஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி.பொருள்:கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸பொன்மொழி”தான் துன்பத்தில் கிடந்தாலும்,...
முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆணை - 11-02-2020
Tuesday, 11 February 2020
மாணவர் சேர்க்கைக்காக வரம்புக்கு மீறி நன்கொடையை பெறுவோர் மீது, 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் !
Tuesday, 11 February 2020
தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக வரம்புக்கு மீறி நன்கொடையை பெறுவோர் மீது, 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும், என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.பள்ளி குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறுந்தகடு மற்றும் புத்தக வெளியீட்டு விழா, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்ட பின், செய்தியாளர்களிடம் பேசுகையில், இவ்வாறு தெரிவித்தார். மத்திய அரசு வெளியிட்டுள்ள மாணவர்கள் இடைநிற்றல்...
ஊதிய முரண்பாடு - கருத்துரு அளிக்க ஆசிரியர் சங்கத்துக்கு இன்று அழைப்பு!
Tuesday, 11 February 2020

I am to invite your attention to the references cited and inform that the Pay Grievance Redressal Committee has proposed to hold personal hearing with your Association on 11 . 02 . 2020 at 2 . 30 PM in the premises of Government Data Centre , Chennai - 25 .2 . I am also lo inform that only three office bearers of your Association will be permitted to make submissions during the personal hearing...
பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைபடுத்தக் கோரி பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் ஆர்ப்பாட்டம்
Tuesday, 11 February 2020
தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அரசு பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கடலூரில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழக அரசு அறிவித்தபடி பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஊதிய மாற்றங்களின்போது அளிக்கப்பட வேண்டிய 21 மாத நிலுவைத் தொகை உடனடியாக வழங்க வேண்டும். சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி களப்பணியாளர்கள், மேல்நிலை...
5th Std Public Exam 2020 - Official Question Paper, Exam TimeTable, Syllabus, Guides, Notes Of Lesson Study Materials Download Here
Tuesday, 11 February 2020
🔥🔥5,8,10,11,12th Public Examination 2020 Time Table in Single Page - Download And Use
http://www.tnpsctrb.com/2020/02/58101112th-public-examination-2020-time.html
5th Std Public Exam Official Question Paper - Tamil Download Here
5th Std Public Exam Official Question Paper - English Download Here
5th Std Public Exam Official Question Paper - Maths Download Here
5th Std Ideal Question Bank - (Term1,2,3) Tamil Medium - Download Here
5th...
கட்ட பஞ்சாயத்து ஆசிரியர்கள் யார் யார்? - பட்டியல் தயாரிக்கிறது பள்ளிக்கல்வித்துறை
Tuesday, 11 February 2020
வகுப்பு எடுக்காமல், கட்டப் பஞ்சாயத்து செய்யும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் குறித்து, பள்ளி கல்வித்துறை பட்டியல் சேகரித்துள்ளது. அவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, பள்ளி கல்வி இயக்குனரக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.அரசு பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலானோர், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், அவர்களின் முன்னேற்றத்துக்கும், முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்களின் பெயர்களை கெடுக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் சில ஆசிரியர்கள், கற்பித்தல் பணிகளை...
Tags:
Kalvinews,
pallikalviseithi,
கல்விச்செய்தி
BEO தேர்வர்களுக்கு TRB புதிய அறிவிப்பு - ஹால்டிக்கெட் எப்போது வெளியிடப்படும்?
Tuesday, 11 February 2020

ஆசிரியர் தேர்வு வாரியம் ,சென்னை - 600 006பத்திரிக்கைச் செய்தி 2018 - 2019ம் ஆண்டிற்கு வட்டார கல்வி அலுவலருக்கான கணினி வழித் தேர்வு 14 . 02 . 2020 , 15 . 02 . 2020 மற்றும் 16 . 02 . 2020 தேதிகளில் ( காலை / மதியம் ) நடைபெற உள்ளது .இத்தேர்விற்கு உரிய மாவட்டத்தின் அனுமதி சீட்டு ( Admit Card ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www . trb . tn . nic . in - ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச்...
PGTRB ஆசிரியர்கள் பணியில் சேருவதற்கு முன் பின்பற்ற வேண்டியது குறித்த செயல்முறைகள்!!
Tuesday, 11 February 2020
Subscribe to:
Posts (Atom)