6,7,8 February 2nd week Lesson planClick here Science 6,7,8 February 2nd week Lesson p...
Search
6,7,8 February 2nd week Lesson plan
Sunday, 9 February 2020
Read More »
Tags:
LESSON PLAN,
notes of lesson
School Morning Prayer Activities -10.02.2020
Sunday, 9 February 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.02.20திருக்குறள்அதிகாரம்:ஊழ்திருக்குறள்:376பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம.விளக்கம்:தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போது.பழமொழிDo well what you have to do செய்வன திருந்தச் செய்.இரண்டொழுக்க பண்புகள்1. என்னிடம் இருப்பவைகள்...
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சி - இன்று இரவு 10 மணிக்கு சன் நீயூஸ் சேனலில்..
Sunday, 9 February 2020
இன்று இரவு 10 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் சன் நியூஸ் தொலைக்காட்சியில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பங்குபெற்று பேட்டி அளிக்கிறார்.அதில் , 5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு , ஆசிரியர்கள் போராட்டம் இன்னும் பல அதிரடியான நெறியாளர் கேள்விகளுக்கு பதிலளிக்கிற...
Tags:
Education minister
புதிய கல்விக்கொள்கை இந்த ஆண்டே அமல்!!
Sunday, 9 February 2020
புதிய கல்விக் கொள்கை இந்தாண்டு அமல்படுத்தப்படும், புதிய கல்விக் கொள்கையை தமிழகம் எதிர்க்கவில்லை என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சரின் ஆலோசகர் உமாகாந்த் திரிபாதி தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பள்ளி விழாவில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சரின் ஆலோசகர் உமாகாந்த் திரிபாதி பங்கேற்றார்.அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘புதிய கல்விக் கொள்கை இந்தாண்டு அமலுக்கு வருகிறது. இது மத்திய அரசின்மனித வள மேம்பாட்டு அமைச்சத்தின் பெரும் சாதனையாகும்.மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்ததும்,...
Tags:
புதிய கல்விக் கொள்கை
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை - மத்திய அரசு வேலை!!
Sunday, 9 February 2020
Assistant Lecturer - 05.தகுதிM . EdAny PG Degreeவிண்ணப்பிக்கும் முறை தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்http://niepmd.tn.nic.in/என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 22 . 02 . 2020 அன்று காலை 10 . 00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் .நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Room No . 32 , Special Education Department , First Floor , NIEPMD .சம்பளம் ரூ . 44 , 000>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>Lecturer...
Subscribe to:
Posts (Atom)