Search

வருமான வரி சாதகங்களை ஒப்பிட இ - கால்குலேட்டர் மத்திய அரசு அறிமுகம் ( புதிய மற்றும் பழைய நடைமுறை )

Thursday, 6 February 2020

மத்திய அரசு சமீபத்திய பட்ஜெட்டில் வருமான வரி வரம்பில் மாற்றங்கள் கொண்டு வந்தது . மக்கள் புதிய வரி முறையை பின்பற்றலாம் அல்லது முந்தைய வரி முறையிலேயே தொடரலாம் என்று அறிவித்தது. இந்நிலையில் புதிய மற்றும் முந்தைய வரி முறையில் கிடைக்கக்கூடிய அனு கூலங்களை தெரிந்து கொள்ளும் வகையில் இ - கால்குலேட்டர் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது . அதன்படி , சம்பளதாரர்கள் அவர்களுக்கு பலனளிக்கக்கூடிய வரி முறைகளை இந்த இ - கால் குலேட்டர் மூலம் தெரிந்து கொள்ள லாம் . புதிய வரி வரம்பின்படி அவர்கள் செலுத்த...
Read More »

கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சில விவரங்கள் தெரிவிக்க கோருதல்

Thursday, 6 February 2020

கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சில விவரங்கள் தெரிவிக்க கோரு...
Read More »

How to download QR code videos in Diksha portal

Thursday, 6 February 2020

Use this link in Google chromehttps://diksha.gov.in/expl...
Read More »

300 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 3 நேரம் உணவு கொடுத்து அசத்தும் புதுக்கோட்டை கிராமம்

Thursday, 6 February 2020

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே ஏம்பல் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் பலரும் டாக்டர், வக்கீல், இன்ஜினீயர் எனப் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்து வருகின்றனர்.ஏம்பல் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பள்ளிக்கு மட்டுமல்லாது கிராம வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து...
Read More »

கல்வித்தரத்தை உயர்த்த வேண்டியது ஆசிரியரின் வேலை, "நோட்ஸ் ஆப் லெசன்" எழுதுவது இல்லை.அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்பிய முதல்வர்(புதுவை)

Thursday, 6 February 2020

அரசுப் பள்ளியில் தரம் இருந்தால் ஏன் தனியார் பள்ளிக்கு மாணவர்கள் செல்கின்றனர்? சொந்தப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த நவீன கால கற்பித்தலின் பரிணாமம், சவால்கள் மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தியல் கூட்டம் இன்று புதுச்சேரியில் நடந்தது.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள், துறை அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.


இதன் தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்றுப் பேசுகையில், ''பட்ஜெட்டில் 8 சதவீத நிதி கல்விக்கு ஒதுக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லை. அதேசமயம் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எங்கே உள்ளனர்? இதை யார் சரி செய்ய வேண்டும். அரசுப் பள்ளியில் தரம் இருந்தால் ஏன் தனியார் பள்ளிக்கு மாணவர்கள் செல்கின்றனர். யாரையும் குறை கூறவில்லை. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை தரமான கல்வி தர வேண்டும். புத்தகத்துக்கு மாற்றாக ஐபேடைப் பயன்படுத்தும் நிலைக்கு உலகமே மாறி வருகிறது. சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் ஐபேடைத்தான் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். புதுச்சேரி மாணவர்களுக்கும் ஐபேட் தரத் தயாராக உள்ளோம்.



கல்வித்தரத்தை உயர்த்த வேண்டியது ஆசிரியரின் வேலை, "நோட்ஸ் ஆப் லெசன்" எழுதுவது இல்லை. சொந்தப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் கற்பித்தல் திறனை உயர்த்திக்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்ததால்தான் எம்.பி.ஆன பின்னர் எம்.எல். பட்டம் நான் பெற்றுள்ளேன். ஊக்குவித்தால் மாணவர்கள் படிப்பார்கள்" என்று குறிப்பிட்டார்.
அமைச்சர் கமலக்கண்ணன் பேசுகையில், "பொறியியல் உள்பட பல உயர் படிப்புகள் படித்து மதிப்பெண் பெற்றாலும் திறன் போதிய அளவு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. பாடத்திட்டத்தைத் தாண்டி சிந்திக்க வைக்கும் பொறுப்பு ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் உண்டு. தொலைக்காட்சி, செல்போன் ஆகியவற்றால் கவனச் சிதறல் வீடுகளில் அதிகம் ஏற்படுகிறது. இதற்கு பெற்றோரே முக்கியக் காரணம். கல்வியுடன் மனத் துணிவு குழந்தைகளுக்கு அவசியம். காலத்துக்கு ஏற்ற தகுதியுடன் குழந்தைகளை உருவாக்குவது அவசியம்" என்று குறிப்பிட்டார்.



கல்வித்துறை செயலர் அன்பரசு பேசுகையில், "அரசுப் பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது. கடின உழைப்பே இதற்குக் காரணம். கல்வி தரச்சான்று சதவீதமும் கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆயிரத்துக்கு 687 புள்ளிகள் இருந்தோம். தற்போது வந்த சான்றில் ஆயிரத்துக்கு 785 பெற்றுள்ளோம். மதிப்பெண்களை மட்டும் வைத்துக் கல்வியை கணக்கிட முடியாது. குழந்தைகளை முழுமையானவர்களாக உருவாக்குவதே கல்வி. வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் புது முயற்சி எடுக்க உள்ளோம். மாதிரிப் பள்ளிகளை உருவாக்க உள்ளோம்" என்றார்
Read More »

கலகலவகுப்பறை- இந்த ஆசிராயரின் வகுப்பறை ஏன் பேச்சும், விவாதமுமாக கலகலன்னு இருக்கிறது!!

Thursday, 6 February 2020

கலகலவகுப்பறைவகுப்பறை ஏன் கலகல ன்னு இருக்கணும். நான் படிக்கும்போது வகுப்பறையில் அமைதியா இருன்னு தானே, சொல்லி சொல்லி உட்கார வைக்கப்பட்டேன்.இந்த ஆசிராயரின் வகுப்பறை ஏன் பேச்சும், விவாதமுமாக கலகலன்னு இருக்கிறது!!ஒன்றாக மேலெழுந்து கீழிறங்கி இரையும் உண்டியலின் குலுங்கல் சத்தம் மட்டும் நமக்கு இனிக்கவே இனிக்கிறது.ஏன்?மாணவர் வகுப்பறையில் பேச வேண்டியதற்கு பேசி, ஆசிரியருடன் பாடியும், பாடலுக்கு இசையையும் எழுப்பும்போது...
Read More »

4 மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் தொடக்கக்கல்வி இயக்குனர் இன்று ஆலோசனை

Thursday, 6 February 2020

வேலூரில் இன்று 4 மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆலோசனை மேற்கொள்கிறார்.வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களை மாவட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு தொடக்கக்கல்வி இயக்குனர் முத்துபழனிச்சாமி கலந்து கொள்ள உள்ளார்.இக்கூட்டத்தில், தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறன், பள்ளிகளின் கட்டமைப்பு வசதி, வட்டார கல்வி அலுவலர்...
Read More »

PG Current Vacancy List As On 24.01.2020 ( Subject Wise)

Thursday, 6 February 2020

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் தற்போதைய ( 24.01.2020) நிலவரப்படி காலியாக உள்ள பணியிடங்கள் விவரம் பாட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.PG VACANCY list TIRUPPUR DISTRICTPG Current Vacancy List After Transfer Counseling - Download herePG VACANCY list NAGAPATINAM DISTRICTPG Current Vacancy List As On 24.01.2020 ( Subject Wise) - Download h...
Read More »

பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் செய்ய ரேஷன் கார்டு குறைதீர் முகாம்: 17 இடங்களில் நாளை நடக்கிறது

Thursday, 6 February 2020

சென்னை: குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றுவதற்கான சிறப்பு முகாம் நாளை சென்னையில் 17 இடங்களில் நடக்கிறது.இதுகுறித்துதமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்படி, மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காணும் பொருட்டு பிப்ரவரி மாதத்திற்கான ரேஷனர் கார்டு குறைதீர் முகாம்...
Read More »

தமிழகத்தில் 9,10 வகுப்புகளில் இடைநிற்றல் விகிதம் 100% உயர்வு!' - அதிரவைக்கும் புள்ளிவிவரம்

Thursday, 6 February 2020

தமிழகத்தில், பள்ளி இடைநிற்றல் சதவிகிதம் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் கடந்த மூன்றாண்டுகளில் 100 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்திருக்கிறது.பள்ளிகளில் இடைநிற்கும் மாணவர்கள்குறித்து நாடாளுமன்ற மக்களவையில், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி-க்களான சுதாகர் துக்காராம் ஷ்ரங்கரே மற்றும் பி.பி.சௌத்திரி ஆகியோர் கேள்வி எழுப்பினர். எம்.பி-க்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், ``வறுமை,...
Read More »

School Morning Prayer Activities - 07.02.2020

Thursday, 6 February 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.02.20திருக்குறள்அதிகாரம்:ஊழ்திருக்குறள்:374இருவேறு உலகத்து இயற்கை திருவேறுதெள்ளிய ராதலும் வேறு.விளக்கம்:உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.பழமொழிChew your food well and live a long life  நொறுங்கத் தின்றால் நூறு வயது.இரண்டொழுக்க பண்புகள்1. தேசத் தந்தை மகாத்மா காந்தி,...
Read More »

FLASH NEWS :- பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடி மாற்றம்!! புதிய செயலாளராக தீரஜ் குமார் நியமனம்

Thursday, 6 February 2020

FLASH NEWS :- பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடி மாற்றம்!! புதிய செயலாளராக தீரஜ் குமார் நியமனம் இளைஞர் நலத் துறை செயலாளராக இருந்த தீரஸ் குமார் பள்ளிக்கல்வித்துறை புதிய செயலாளராக நியமனம்.* மாற்றம் செய்யப்பட்ட பிரதீப் யாதவ் கைத்தறி மற்றும் காதி துறைச் செயலாளராக நியமன...
Read More »

பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை அரசு கவனிக்குமா?.

Thursday, 6 February 2020

ஊதிய குறை தீர்க்கும் கமிட்டி கூட்டம் பகுதிநேர ஆசிரியர்கள் பங்கேற்பு.5.2.2020ல் அழைப்பின் பேரில் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் ராஜாத்தி, சத்தியராஜ் என மூன்று நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கடந்த 9 ஆண்டுகளாக ரூ.7700 குறைந்த தொகுப்பூதியத்தில் குடும்பங்களை கவனிக்க முடியாமல் மிகுந்த சிரமப்படுவதை வேதனையுடன் தெரிவித்து உள்ளார்கள். ஊதிய உயர்வுக்கு வழி வகுக்கும் வகையில் பணிநியமன அரசாணை 177ன்படி ஒரு பகுதிநேர ஆசிரியரே...
Read More »

பொதுத்தேர்வுகள் நெருங்குவதால் மார்ச் மாதம் வரை விடுப்பு எடுக்க வேண்டாம் - ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

Thursday, 6 February 2020

...
Read More »

9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான நாட்டமறி தேர்வு ( Aptitude Test at School Level ) தேர்வு தேதிகள் அறிவிப்பு

Thursday, 6 February 2020

திட்ட ஏற்பளிப்புக் குழுக் கூட்ட நடவடிக்கை ஒப்புதலின்படி Quality Intervention ( Secondary ) என்ற தலைப்பின் கீழ் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாட்டமறி தேர்வு Aptitude Test at School Level நடத்த திட்டமிடப்பட்டது . இக்கல்வி ஆண்டில் திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ள 8 , 51 , 999 மாணவர்களுக்கு நாட்டமறி தேர்வு நடத்தப்பட உள்ளது . அரசு உயர் / மேல்நிலைப்...
Read More »

Fit India School - 3,5 Star Rating பெற அனைத்து பள்ளிகளும் விண்ணப்பிக்க இயக்குநர் உத்தரவு

Thursday, 6 February 2020

மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் Fit India Movement சார்பாக www . fitindia . gov . in எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது . பார்வை 2 இல் காணும் பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி , மேற்காண் இணையதளத்தில் சென்று மாநிலத்திலுள்ள அனைத்து வகைப்பள்ளிகளும் பதிவு செய்து Fit India School Certificate ( சான்றிதழ் ) பெறவேண்டும் என்றும் இதன் தொடர்ச்சியாக , இதே இணையதளத்தில் Fit India சார்ந்த வினாக்களுக்கு...
Read More »

இனி பயோமெட்ரிக் வருகைப்பதிவு கணக்கீட்டின் படிதான் இனி சம்பளம்!

Thursday, 6 February 2020

தமிழகம் முழுவதும் மாநகராட்சி , நக ராட்சிகளில் விரை வில் பயோமெட் ரிக் வருகைப்பதிவு கணக்கீட்டின் படி தான் இனி மாதச் சம்பளம் வழங் கப்படும் .காகித வருகைப்பதிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட உள்ளது என்று மாநக ராட்சிகளின் உயர் அதிகா ரிகள் தெரிவித்தனர் . தமிழகத்தில் 15 மாநக ராட்சிகள் , 121 நகராட் சிகள் இயங்கி வருகிறது . இதில் ஆணையர்கள் , உதவி ஆணையர்கள் , பொறியாளர்கள் , உதவிபொறியாளர்கள் , நகர்நல அலுவலர்கள்...
Read More »

Flash News : School Education Students Calendar 2019 - 20

Thursday, 6 February 2020

பள்ளிக் கல்வித் துறை நாட்காட்டி வெளியீடுபள்ளி வேலை நாட்கள் - 213உள்ளூர் விடுமுறை நாட்கள் - 03மொத்த வேலை நாட்கள் - 210.மாணவர்களுக்கு கடைசி வேலை நாள் - 20.04.2020 ஆசிரியர்களுக்கு கடைசி வேலை நாள் - 30.04.2020 மே மாதம் இறுதி வாரம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து பள்ளி வகுப்பறை, வளாகம் தூய்மையாக உள்ளதா என உறுதி செய்ய வேண்டும்!School Education Students Calendar 2019 - 20 | Download here...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One