நாகராஜா திருக்கோவில்' தேரோட்ட திருவிழாவினை முன்னிட்டு பிப்.8ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. மாவட்ட ஆட்சியர்
Read More »
Search
Proviosional Selection List for the post of Grade II PC (AR & TSP), Jail Warder & Firemen 2019!!
RC No. 850/R2/TNUSRB/2019
Date: 04.02.2020
Proviosional Selection List for the post of Grade II PC (AR & TSP), Jail Warder & Firemen 2019 Sub: Tamilnadu Uniformed Services Recruitment Board - Post of Grade II PC (AR & TSP), Jail Warder & Firemen 2019 - List of provisionally selected candidates- Published -Regarding.
Ref: - Notification No.01/TNUSRB/2019, Dated: 06.03.2019. The list of candidates provisionally selected for common recruitment for the Post of Grade II PC (AR & TSP), Jail Warder & Firemen 2019 is as follows.

Tags:
Police selection
EMIS - இணையத்தில் மாணவர்களது பட்டியலை Excel Format ல் பதிவிறக்கம் செய்யலாம்.
EMIS - school login :
* students list in excel format download option working now.
* solved the issue in students new entry forlkg/ukg/first std now

காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்05-02-2020
05-02-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 516
அதிகாரம் : தெரிந்து வினையாடல்
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.
பொருள்:
முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
ஊக்கத்தைக் கைவிடாதே ! அது தான் வெற்றியின் முதல் படிக்கட்டு.
- பேரறிஞர் அண்ணா
✡✡✡✡✡✡✡✡
பழமொழி
தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை.
The child is the father of man.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
1. Nap - சிறு தூக்கம்
2. Nape - பிடரி
3. Naughty - குறும்புத்தனமான
4. Navel - தொப்புள்
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
1. காஞ்சிபுரம் மாவட்டத்தில் விமானப்படை விமானநிலையம் எங்குள்ளது?
தாம்பரம்
2. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சரணாலயம் எது ?
உப்பேரி பறவைகள் சரணாலயம்
✡✡✡✡✡✡✡✡
Daily English
1. We all want the best for our children.
2. The boy is standing between the cots.
3. The bishop cannot jump over other pieces in chess.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !
தேயிலை
🍂 தேயிலை ஒரு பசுமைத் தாவரம் ஆகும். தேயிலை முதன் முதலில் சீனாவில் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே முதலில் பயன்படுத்தினர்.
🍂பின் சீனாவிற்கு வந்த ஜப்பானிய புத்தமதத் துறவிகள் மூலமாக கி.மு 800 களில் தேயிலை ஜப்பானுக்குப் பரவியது. ஜப்பானிலிருந்து இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது. 1840-50 களில் இந்தியாவிலிருந்தும், சீனாவில் இருந்தும் வரவழைக்கப்பட்ட தேயிலை இலங்கையில் சோதனை முயற்சியாக பயிரிடப்பட்டது. அதன் பிறகு தென்கிழக்காசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு தேயிலை பரவியது.
🍂இந்தியவில் தேயிலைத் தொழில் சுமார் 180 ஆண்டுகள் பழமையானது ஆகும்.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
கவுரவமான மனிதன்
ஒரு ஊரில் துறவி ஒருவர் இருந்தார். அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல புகழ் இருந்தது. அவரிடம் நிறைய மாணவர்கள் இருந்தனர். அவருடைய புகழையும், அவரிடம் நிறைய சீடர்கள் இருப்பதைக் கண்டு மற்றொரு துறவி பொறாமைப்பட்டார்.
பொறாமைக்கார துறவி வேண்டுமென்றே புகழ்வாய்ந்த துறவியிடம் விவாதம் புரிவதற்காக அவர் இருந்த ஆலயத்திற்கு வந்து துறவியிடம் உங்களுக்கு யாராவது மரியாதை செய்தால் நீங்கள் பணிபுரிவீர்கள் இல்லையா? என்னைப் போன்றவர்கள் உமக்கெல்லாம் மரியாதை தருவதில்லை.
என்னை உன்னால் பணிய வைக்க முடியுமா? என்று கேட்டார். என் அருகில் வாருங்கள். அது எப்படி என்று விளக்குகிறேன் என்றார். உடனே, துறவி கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆணவத்துடன் புகழ்பெற்ற துறவியை நோக்கி வந்தார்.
இப்படி, எனது இடதுபக்கம் வாருங்கள் என்றார். துறவியும் அவ்வாறே சென்றார். ரொம்ப வந்து விட்டீர்கள். ஒரு இரண்டடி பின்னால் போங்கள் என்றார். அவரும் போனார். சரி, நான் சொன்னபடியெல்லாம் நீ பணிந்து நடந்ததால், நீ ஒரு கவுரவமான மனிதன் என்று நினைக்கிறேன். இப்போது நீ எனது பக்கத்தில் அமர்ந்து பாடத்தை கவனி என்றார்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, உலக சுகாதார அமைப்பின் குழுவில் உள்ள அமெரிக்க சுகாதார நிபுணர்களை அனுமதிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
🔮கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி, சீனாவின் உற்பத்தி மற்றும் தொழில் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
🔮இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு நடப்பு நிதியாண்டின் நவம்பர் வரையில் ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 592 கோடியாக உள்ளது.
🔮5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
🔮இந்தியாவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.
🔮இந்தியா கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், மலேசியாவிலிருந்து அதிக பாமாயில் வாங்க பாகிஸ்தான் முயற்சி மேற்கொள்ளும்: இம்ரான் கான்.
HEADLINES
🔮Under 19 World Cup | India enters final after beating Pakistan by 10 wickets.
🔮Coronavirus | Hong Kong reports first death; death toll in China rises to 425.
🔮No public exams for classes 5 and 8, says TN School Education Minister.
🔮Government working on plan to allow 100 per cent FDI in Air India.
🔮Indian tourists in Bhutan to now pay 'sustainable development fee'.
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
பள்ளி பார்வையின் போது தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்றப்பட வேண்டியவை
தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ...
பார்வையின் போது பின்பற்றப்பட வேண்டியவை.....
💁♂ அனைத்து ஆசிரியர்களும் காலை வழிபாட்டிற்கு வருகை புரிதல் வேண்டும்.
அரசாணை 264 ன்படி காலை வழிபாட்டு செயல்பாட்டிற்கான பதிவேடுகள் முறையாகப் பயன்படுத்துதல் வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்
உறுதிமொழி
கொடிப்பாடல்
ஆத்திசூடி (1,2 வகுப்புகளுக்கு)
திருக்குறள்-விளக்கத்துடன் (3,4,5 வகுப்புகளுக்கு)
பழமொழி
பொதுஅறிவு
செய்திகள் (தமிழ் / ஆங்கிலம்)
பிறந்த நாள் வாழ்த்துகள்
ஆசிரியர் நன்னெறி கருத்துக்கள்
தேசியகீதம்
முதலான அனைத்து செயல்பாடுகளும் காலை வழிபாட்டு நிகழ்வுகளில் இருத்தல் வேண்டும்.
💁♂. சுயவருகைப் பதிவேடு மாணவர்கள் தாங்களாகவே குறித்துக் கொள்ளுதல் வேண்டும்.
💁♂ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும் தானாக வருகையை பதிவு செய்திட பயிற்சி கொடுத்தல் வேண்டும்.
💁♂ வகுப்பறையில் பாட அட்டவணை (கால அட்டவணை ) இருத்தல் வேண்டும். அதன்படியே கற்பித்தல் நிகழ்வு நடைபெறுதல் வேண்டும்.
💁♂ காலநிலை அட்டவணையை மாணவர்கள் குறித்திட வேண்டும்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாணவர் குறித்தல் நன்று.
அனைத்து மாணவர்களுக்கும் அதற்கான பயிற்சி கொடுத்தல் வேண்டும்.
மாத இறுதியில் காலநிலை சார்ந்த தொகுத்தல் இடம் பெறுதல் வேண்டும்.
💁♂ ஆரோக்கிய சக்கரம் வகுப்பறையில் இருத்தல் வேண்டும்.
பவுடர்,கண்ணாடி,சீப்பு,சோப்பு முதலான பொருள்கள் ஒரு டிரேவில் மாணவர்கள் பயன்படுத்தும் வண்ணம் இருத்தல் வேண்டும்.
💁♂ஆரோக்கிய சக்கர பொருட்கள் ஒவ்வொரு வகுப்பறையிலும் தனித்தனியே இருத்தல் வேண்டும்.
💁♂ கம்பி பந்தலில் மாணவர்களின் புதிய படைப்புகள் ( ஒரு மாதத்திற்குள்ளானவை - 30 நாட்கள் - ) மட்டுமே இடம் பெறுதல் வேண்டும்.
💁♂படைப்புகளில் ஆசிரியர் தனது கையொப்பத்தை தேதியுடன் குறிப்பிடுதல் வேண்டும்.
💁♂பழைய படைப்புகள் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே கோப்புகளில் பராமரிக்கப்பட வேண்டும்.
💁♂. தாழ்தள கரும்பலகையினை மாணவர்கள் முறையாக பயன்படுத்திட வேண்டும்.
💁♂மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தாழ்தள கரும்பலகை பிரித்திருக்க வேண்டும்.
💁♂மேலும் அதில்
மாணவர் பெயர்,வகுப்பு,பாடம்,தேதி மற்றும் மாணவர்கள் அடைய நினைக்கும் இலக்குகள் குறிப்பிடப்பட வேண்டும்.
💁♂அத்தோடு மாணவர்கள் முன்னர் எழுதியதை அழித்து விடாமல் பாதுகாத்தல் நன்று.
💁♂. மாணவர்களுக்கு இரண்டு (2) கோடு மற்றும் நான்கு (4)கோடு நோட்டுகளில் ஆசிரியர்கள் தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளை அல்லது வாக்கியங்களை தனது கைப்பட எழுதி பயிற்சிக்காக கொடுத்திட வேண்டும்.
💁♂மேலும் அதனை சரியான முறையில் அந்த வளைவு கோடுகள்,ஏற்ற இறக்கங்கள் முதலான இதர பிழைகள் இருந்தால்
அதை சுட்டிக்காட்டி திருத்தம் செய்து தேதியுடன் கையொப்பமிட வேண்டும்.
💁♂. மாணவர்களுக்கு தினமும்
தமிழில் இரண்டு வார்த்தைகளும் ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தைகளும்
Dictation ஆக கொடுக்க வேண்டும்.
அதனை தினமும் வகுப்பு ஆசிரியர் திருத்தி தனது கையொப்பத்தை தேதியுடன் குறிப்பிட வேண்டும்.
💁♂ 1,2 ,3 ஆகிய வகுப்புகளுக்கு புதிய கற்றல் அணுகுமுறையிலேயே கற்பித்தல் நிகழ்வு நடத்திட வேண்டும்.
💁♂மூன்று வகுப்புகளும் இருந்தால் ஒவ்வொரு வகுப்புக்கும் 30 நிமிடங்களும்
💁♂இரண்டு வகுப்புகள் இருந்தால் ஒவ்வொரு வகுப்புக்கும் 45 நிமிடங்களும்
💁♂ஒரே வகுப்பு இருந்தால் 90 நிமிடங்களும் கற்பித்தல் நிகழ்வு நடத்திட வேண்டும்.
💁♂ஒரு வகுப்பிற்கு கற்பிக்கும் போது மற்ற இரண்டு (2) வகுப்புகளுக்கு இதர கற்றல் செயல்பாடுகளை அல்லது பணிகளை கொடுத்திட வேண்டும்.
💁♂குழு அட்டை பயன்படுத்துதல் வேண்டும்.
💁♂. கற்பித்தலின் போது குழு செயல்பாடுகளுக்கும்
மாணவர்களின் தனித் திறமைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து விட வேண்டும்.
💁♂. 4 மற்றும் 5ஆம் வகுப்புகளுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி (SALM)முறையில் கற்பித்தல் நிகழ்வு நடைபெற வேண்டும்.
💁♂கற்றல் பெட்டிகள் புதிய வார்த்தைகள், கருத்து வரைபடம், தொகுத்தல், மதிப்பீடு, தொடர் பணி ஆகிய ஐந்தும் (5) நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு தனித்தனியே இருத்தல் வேண்டும்.
💁♂புதிய வார்த்தையில் பொருள் புரியாத அல்லது தெரியாத வார்த்தைகள் மட்டுமே இடம் பெறுதல் வேண்டும்.
💁♂கருத்து வரைபடம் வரையும்போது கோடிட்ட இடத்தை நிரப்புவது போன்று அமைதல் வேண்டும்.
💁♂ ஆசிரியர் பாடத்திட்டம் எழுதுதல் வேண்டும்.
💁♂. கற்பித்தலின் போது கற்றல் துணைக்கருவிகள் பயன்படுத்துதல் வேண்டும்.
ABL அட்டைகளை பயன்படுத்தலாம்.
💁♂. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாதம் ஒரு கட்டுரை கண்டிப்பாக எழுதுதல் வேண்டும்.
💁♂கட்டுரைகள் பல உட் தலைப்புகளை கொண்டிருத்தல் வேண்டும்.
💁♂கட்டுரையில் வரும் தவறுகளுக்கு அதன் நேர் பகுதியில் மட்டுமே மாணவர்கள் எழுதி இருத்தல் வேண்டும்.
💁♂ஆசிரியர் கட்டுரையை திருத்தி கையொப்பம் இடுதல் வேண்டும்.
💁♂. இரண்டு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்புத்திறன் பதிவேடு Update செய்யப்பட்டு இருத்தல் வேண்டும்.
💁♂மாணவர்களின் தரநிலை உண்மை தன்மையுடன் எவ்வித முரண்பாடுகளும் இல்லாமல் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
💁♂ 4 மற்றும் 5ஆம் வகுப்புகளுக்கு மற்றும் ஆங்கில வாசிப்புத் திறன் , எழுதுதல் திறன் மற்றும் எளிய கணித செயல்பாடுகள் முதலானவற்றில் தரநிலை A மற்றும் B நிலையிலேயே மாணவர்கள் இருத்தல் வேண்டும்.
💁♂6 ,7, 8 ஆம் வகுப்புகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்பு திறன் என்பது A தரநிலையிலேயே இருத்தல் வேண்டும்.
💁♂அதற்கான முயற்சியை ஆசிரியர்கள் விரைவாக மேற்கொள்ளுதல் வேண்டும்.
💁♂ வளரறி மதிப்பீடு( அ ) Fa(a)
மற்றும்
வளரறி மதிப்பீடு (ஆ) Fa(b)
முதலான தேர்வுகள் நடைபெற்று இருக்கவேண்டும்.
💁♂அந்த நோட்டினை திருத்தம் செய்து ஆசிரியர்கள் தேதியுடன் கையொப்பம் இட வேண்டும்.
💁♂மேலும்
Fa(a) , Fa(b) தேர்வுக்கான வினாத்தாள்கள் பராமரிக்கப்பட வேண்டும்.
💁♂ஆசிரியர்கள் பராமரிக்கும் CCE பதிவேட்டில் மாணவர்களின் மதிப்பெண்கள் முறையாக பதிவு செய்யப்பட்டிருந்தால் வேண்டும்.
மாணவர்கள் நோட்டில் உள்ள மதிப்பெண்களுக்கும் CCE பதிவேடிற்கும் முரண்பாடுகள் இருத்தல் கூடாது.
💁♂. மெல்லக் கற்போர் பதிவேடு பராமரித்தல் வேண்டும்.
💁♂C மற்றும் D தரநிலையில் உள்ள மாணவர்களுக்கு என்னென்ன செயல்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது ? என்பதை பதிவேட்டில் பதிவு செய்யவும்.
💁♂. ஆசிரியர்கள் பாட வேலை பதிவேடு ( Work Done Register ) Update செய்திருத்தல் வேண்டும்.
💁♂கற்பித்தல் நிகழ்வானது ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய வகுப்புகளுக்கு புதிய கற்றல் / கற்பித்தல் அணுகுமுறையிலேயே இருத்தல் வேண்டும்.
💁♂4 மற்றும் 5-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி (SALM) முறையிலேயே கற்பித்தல் இருத்தல் வேண்டும்.
💁♂6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு படைப்பாற்றல் கல்வி (ALM) முறையில் கற்பித்தல் நிகழ்வு அமைதல் வேண்டும்.
💁♂. கற்பித்தலின் போது அனைத்து ஆசிரியர்களும் QR Code னை பயன்படுத்தி கற்பிக்க வேண்டும்.
💁♂. மாணவர்களின் நோட்டுகளில் புதிய வார்த்தைகள் கண்டறிதல் , அடிக்கோடிடுதல் கருத்து வரைபடம் அல்லது மன வரைபடம் தொகுத்தல் முதலான செயல்பாடுகளை செய்துள்ளனரா ? என்பதை கண்காணித்தல் வேண்டும்.
💁♂. வகுப்பறையில் அகராதிகள் (3 Volume Dictionary) பயன்பாட்டில் இருத்தல் வேண்டும்.
💁♂ TV DVD மாணவர்களுக்கு பயன்படுத்தப்பட்ட பதிவேடு Update செய்தல் வேண்டும்.
💁♂. கணித உபகரணங்கள் பயன்பாடு பதிவேடு Update செய்தல் வேண்டும்.
💁♂. எளிய அறிவியல் சோதனைகள் பதிவேடு Update செய்தல் வேண்டும்.
💁♂. புத்தக பூங்கொத்து பதிவேடு Update செய்தல் வேண்டும்.
💁♂. Language Kit பயன்பாட்டில் இருத்தல் வேண்டும்.
💁♂. Science Kit பயன்பாட்டில் இருத்தல் வேண்டும்.
💁♂. Sports Kit பயன்பாட்டில் இருத்தல் வேண்டும்.
💁♂. கணினி மையங்கள் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு கணினி சார்ந்த அடிப்படை பயிற்சிகள் கொடுத்தல் வேண்டும்.
அதற்கான பதிவேட்டினை Update செய்திருத்தல் வேண்டும்.
💁♂பழுதடைந்த கணினிகள் இருந்தால் அதனை சரி செய்து வைக்கவும்.
💁♂ மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு முறையாக சுத்தமாக வழங்கப்படுகிறதா ? என்பதை கண்காணித்தல் வேண்டும்.
💁♂. பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் முறையாக பயன்படுத்தி அதற்கான இரசீதுகளை கோப்புகளில் பராமரிக்கவும்.
💁♂மான்ய தொகையிலிருந்து பள்ளிக்கு செய்தித்தாள் வாங்கிக்கொள்ளலாம்.
💁♂ தீர்மானப் பதிவேடு ஒவ்வொரு செயல்பாடுகளுக்கு முன்பும் முறையாக Update செய்திருத்தல் வேண்டும்.
💁♂. பள்ளி மேலாண்மை குழு (SMC)
கூட்டம் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமையன்று நடைபெறுதல் வேண்டும்.
💁♂பள்ளி வளர்ச்சி, மாணவர்கள் கற்றல் வளர்ச்சி மற்றும் இதர செயல்பாடுகள் அனைத்தும் பதிவேட்டில் இருத்தல் வேண்டும்.
💁♂. குடிதண்ணீர் வசதி முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா ? என்பதை கண்காணித்தல் வேண்டும்.
💁♂. கழிப்பிட வசதி சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறதா ? என்பதை கண்காணித்தல் வேண்டும்.
💁♂வகுப்பறை மற்றும் பள்ளி வளாகம் முதலானவை தூய்மையாக இருத்தல் வேண்டும்.
💁♂. ஆசிரியர் பயிற்றுநர்கள் நடத்திய Periodical Assessment test க்கான தரநிலை படிவம் பள்ளியில் இருத்தல் வேண்டும்.
💁♂. பள்ளி செல்லா குழந்தைகள்/ இடைநின்ற மாணவர்களுக்கான இணைப்பு மையம் ( NRSTC ) பள்ளியில் செயல்பட்டு வந்தால் மையத்தை , மாணவர்கள் கற்றல் நிகழ்வினை தலைமையாசிரியர் கண்காணித்தல் வேண்டும்.
இணைப்பு மையம் தனி வகுப்பறையில் செயல்படுதல் வேண்டும்.
💁♂. போக்குவரத்து வசதிகள் இல்லாத குடியிருப்புகளுக்கு ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் மூலம் வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதனை முறையாக மாணவர்கள் பயன்படுத்துவதை தலைமையாசிரியர் கண்காணித்தல் வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு எதிரொலி: சொந்த மாவட்டத்தில் தோ்வு எழுத அனுமதி இல்லை- ஆசிரியா் தோ்வு வாரியம் முடிவு
டிஎன்பிஎஸ்சி முறைகேடு
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் நடைபெற்ற முறைகேட்டின் எதிரொலியாக தொடக்கக் கல்வித் துறையில் 97 வட்டார கல்வி அலுவலா் (பி.இ.ஓ.) பணியிடங்களுக்கான ஆன்லைன் போட்டி எழுத்துத் தோ்வுக்கு சொந்த மாவட்டங்களில் தவிா்த்து வேறு மாவட்டங்களில் தோ்வு மையங்களை ஒதுக்க ஆசிரியா் தோ்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
பள்ளிக் கல்வித் துறையின்கீழ் வட்டார கல்வி அலுவலா் 2018 -19ஆம் ஆண்டில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் ஆன்லைன் போட்டித் தோ்வு பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தோ்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படவுள்ளது. தோ்வெழுத சுமாா் 64 ஆயிரம் தோ்வா்கள் விண்ணப்பித்துள்ளனா். தோ்வா்கள் விண்ணப்பிக்கும் பொழுது தங்களின் சொந்த மாவட்டத்தில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் இருந்தனா். ஆனால், தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தில் நடைபெற்ற குரூப் 4, குரூப் 2ஏ தோ்வு முறைகேடு எதிரொலியாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தோ்வு மையங்கள் ஒதுக்குவதில் பல்வேறு புதிய நடைமுறைகளை கொண்டுவர ஆசிரியா் தோ்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள்- கா்ப்பிணிகள்: மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள் அவா்களின் சொந்த மாவட்டத்தில் தோ்வு எழுத அனுமதிக்கப்படவுள்ளனா். கா்ப்பிணிகள் உரிய சான்றிதழுடன் கோரிக்கை வைத்தால் அவா்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட உள்ளது. ஏற்கனவே, விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளிக்கான ஆவணங்களை அளித்திருப்பாா்கள். அதன் அடிப்படையில் அவா்களுக்கு சொந்த மாவட்டத்தில் தோ்வு மையம் ஒதுக்கீடு செய்யப்படும். வட்டார கல்வி அலுவலா் பணி என்பது மாநில அளவில் பணிபுரிய வேண்டியது. மேலும், எந்தவித முறைகேடு நடைபெறாமலும், முற்றிலும் நோ்மையாக நடைபெறும் வகையில் தோ்வா்களின் சொந்த மாவட்டங்களில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்படாமல் தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு தோ்வு மையத்தில் தோ்வு எழுத அனுமதிக்கப்படுவா்.
தோ்வா்களுக்கு எந்த மாவட்டத்தில் தோ்வு மையம் ஒதுக்கப்படும் என்பது குறித்து தோ்விற்கு ஒரு வாரம் முன்னதாக அறிவிக்கப்படும். தோ்வுக்கு மூன்று நாள் முன்பாக தோ்வா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தோ்வு மையம் குறித்து தெரிவிக்கப்படும். இதனால், தோ்வு மையங்களில் உள்ளவா்களுடன், இடைத்தரகா்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபடுவது தடுக்கப்படும். அதேபோல், தோ்வு மையங்களில் கண்காணிப்புப் பணிக்குச் செல்லும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்ட கல்வி அலுவலா்கள் உள்ளிட்ட கல்வித் துறை அலுவலா்களுக்கான பணியிடங்களை ஒதுக்கீடு செய்யவும் புதிய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படும்.
குலுக்கல் முறையில் தோ்வு... ஏற்கனவே அவா் பணிபுரிந்த மாவட்டத்துக்கும் அவரின் சொந்த மாவட்டத்திற்கும் பணி நியமனம் செய்யப்பட மாட்டாது. அதேபோல், தோ்வா்கள், தோ்வு கண்காணிப்பு அலுவலா்களாக நியமிக்கப்படும் கல்வித் துறை அலுவலா்கள் பணியிடங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வுசெய்து அளிக்கப்படும். ஆசிரியா் தோ்வு வாரிய தோ்வுகளில் முறைகேடுகளை முற்றிலும் தடுப்பதற்காக இந்த புதிய முறை வரும் வட்டார கல்வி அலுவலா் பணிக்கான போட்டி எழுத்துத் தோ்வில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

அனைத்து அரசு பள்ளிகளிலும் இளைஞர், சுற்றுச்சூழல் மன்றங்கள் அமைக்க தலா 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை நிதி ஒதுக்கீடு செய்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு
அனைத்து அரசு பள்ளிகளிலும் இளைஞர், சுற்றுச்சூழல் மன்றங்கள் அமைக்க தலா 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை நிதி ஒதுக்கீடு செய்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2019-2020ம் ஆண்டு தெடக்கநிலை, இடைநிலை வாயிலாக அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் சார்மன்றம் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் வளர்ச்சியிலும், சமுதாய மேம்பாட்டிலும், சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்பது முக்கியமானதாகிறது. மாணவர்களுக்கு சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழல் அமைப்பு சார்ந்த கருத்துக்களை கற்பித்து, சுற்றுச்சூழலை பாதுகாத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தி, தூய்மையான மற்றும் பசுமையான சூழலை உருவாக்குவது இந்த மன்றத்தின் நோக்கமாகும். அதற்காக அனைத்து அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
24,250 தொடக்கப்பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு பள்ளிக்கு 5,000 வீதம், 1,212.5 லட்சமும், 7,043 நடுநிலைப்பள்ளிகளுக்கு தலா 15,000 வீதம், 1,056.45 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 6,065 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு, தலா 25,000 வீதம் 1,516.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2020 -2021ஆம் நிதியாண்டில் எவ்வளவு வரி செலுத்தவேண்டும்? ஒரு ஒப்பீடு.
2020 -2021ஆம் நிதியாண்டில் எவ்வளவு வரி செலுத்தவேண்டும்? தனிநபர் ஆண்டு வருமானத்தின்படி தயாரிக்கப்பட்ட பட்டியல்
Read More »
Flash News : 5 ,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.
பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று 5 ,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.
5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு குறித்து மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு . கோ . செங்கோட்டையன் அவர்களின் அறிக்கை - நாள் 4 . 2 . 2020
5 மற்றும் வேது வகுப்பு மாணவர்களுக்கு 2019 - 2020ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக 13 . 9 . 2019 அன்று பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது . இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன

5,
8 th public exam
Subscribe to:
Posts (Atom)