
பள்ளிக் கல்வித் துறை - புதியதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி , தென்காசி , திருப்பத்துார் , இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய புதிய வருவாய் மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தல் - அதற்கான பணியிடங்கள் மற்றும் செலவினம் அனுமதித்து - ஆணை வெளியிடப்படுகிறது.மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி ,1. விழுப்புரம் மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி...